திருக்கழுகுன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறு திருத்தம்
வரிசை 16:
}}
 
'''திருக்கழுகுன்றம்''' ([[ஆங்கிலம்]]:'''Tirukalukundram'''), [[இந்தியா|இந்தியாவின்இந்திய ஒன்றியதில்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தின்]] [[திருக்கழுகுன்றம் வட்டம்]] மற்றும் [[திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.
 
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிப் பகுதியில் [[திருக்கழுகுன்றம் வேதகிரீசுவரர் கோயில்|வேதகிரிஸ்வரர் திருக்கோயில்]], [[வட்டாட்சியர்]] அலுவலகம், [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]], தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நீதிமன்றம் ஆகியவற்றினை கொண்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சியாகும்.
 
==அமைவிடம்==
திருக்கழுக்குன்றம், மாவட்டத் தலமையிடமான காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்கு]]செங்கல்பட்டில் இருந்து கிழக்கில் 5014 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகேஇவ்வூர் அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 14 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும். இதனருகே வடக்கில் மறைமலைநகர்]] 25 கிமீ மற்றும் தெற்கில் [[வெம்பாக்கம்]] உள்ளது. இப்பேரூராட்சி [[சென்னை]]யிலிருந்து 65 கிலோ மீட்டர் துரத்திலும், [[செங்கல்பட்டு]] - [[மாமல்லபுரம்]] மாநில நெடுஞ்சாலையில் 14 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்கழுகுன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது