நிக்கோலே இலியோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நிக்கோலே இலியோன்''' ''(Nicolae Le..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
இலியோன் உருமேனியாவின் போட்டோசானி மாகாணத்திலுள்ள கர்டெசுட்டி ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட பைசெனி என்ற கிராமத்தில் பிறந்தார். <ref name="boto" /> 1881 ஆம் ஆண்டு முதல் இவர் ஐயாசி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் படித்தார். 1884 ஆம் ஆண்டில் விலங்கியல் படிப்பதற்காக யெனா பல்கலைக்கழகத்திற்குச் சென்று, 1887 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். ஐயாசிக்கு திரும்பிய பின்னர் இவர் 1889 ஆம் ஆண்டு மருத்துவப் புலத்தின் பேராசிரியராக ஆனார். பின்னர் இவர் அம்மருத்துவ நிறுவனத்தின் கல்வித் தலைவராகவும் பின்னர் 1918 மற்றும் 1920-1921 ஆம் ஆண்டுகளில் ஐயாசி பல்கலைக்கழகத்தின் கல்லூரித் தலைவராகவும் இருந்தார். <ref name="boto" />
 
1931 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று நிக்கோலே இலியோன் காலமானார்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலே_இலியோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது