ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாசனம்
No edit summary
வரிசை 5:
 
==பாசனபகுதிகள்==
ஆண்டியப்பனூர் அணை நிரம்பிய பின் வெளியேறிச் செல்லும் நீர், சின்னசமுத்திரம், வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிந்து, ஒரு கிளையில் செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம், பசலிக்குட்டை உள்ளிட்ட ஏரிகள் வழியாகச் சென்று பாம்பாற்றைச் சென்றடைகிறது. அதேபோல், மற்றொரு கிளையாக கணமந்தூர், புதுக்கோட்டை ஏரிகள் வழியாகச் சென்று [[திருப்பத்தூர் பெரிய ஏரி]] நிரம்பி, பின்னர் பாம்பாற்றில் சென்றடைகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல், 2017-18-ஆம் ஆண்டு பெய்த மழையில் திருப்பத்தூர் பெரிய ஏரி ராச்சமங்கலம் ஏரி நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது [[திருப்பத்தூர் வட்டத்துக்கும்]], [[திருப்பத்தூர் ஒன்றியத்துக்கும்]] உள்பட்டதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டியப்பனூர்_ஓடை_நீர்த்தேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது