சாலிக் (சாலை சுங்கவரி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சாலிக் (சாலை சுங்கவரி)''' (அரபு மொழியில்: سالك "தெளிவாக நகருதல்" என்று பொருள்) என்பது [[ஐக்கிய அரபு அமீரகம்]],[[துபாயில்]] உள்ள மின்னணு கட்டண சாலை முறைக்கு வழங்கப்பட்ட பெயர்.<ref>[http://www.salik.ae Salik official website]</ref>
 
==செயல்படும் முறை==
இது [[வானலை அடையாளம்]] RFID தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, ஒரு டோல் கேட் கீழ் செல்லும்போது தானாகவே கட்டணத்தை கழிக்கிறது. 1 ஜூலை 2007 அன்று துபாயின், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) சாலிக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது.
வாகனங்களை பரிவர்த்தனைகளுக்காக சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்ட உதவுகிறது.
 
இந்த வேகச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வங்கிகளில் கணக்கு எண்ணில் பணம் செலுத்துவதன் மூலமோ அல்லது ஆயில் நிறுவனங்களின் விற்பனைமையங்களிலிருந்தும் வாங்கலாம்
 
* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட மின் அட்டையின் மூலம் இதுசெயல்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண வாயில் வழியாக வாகனம் செல்லும்போது 4 திர்ஹம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.
 
==துவக்கம்==
* துவக்கத்தில் இரண்டு சுங்க வாயில்கள் இருந்தன, ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், [[ஷேக் சயீத்ஜாயித் சாலை|ஷேக் ஜாயித் சாலையில்]] மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகேயும் மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:துபாயில் போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/சாலிக்_(சாலை_சுங்கவரி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது