வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Om.svg with File:AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg (by CommonsDelinker because: File renamed: Replace meaningless letters with description of image.).
Replacing AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg with File:Om_symbol.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
 
வரிசை 1:
{{வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/வடிவமைப்பு
|image= AUMOm symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg
|caption= இருக்கு வேதம் தோன்றிய ஓம்
|text='''வேதங்கள்''' என்பவை பொதுவாக இன்று [[இந்து சமயம்]] என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் ''வித்'' என்ற [[வடமொழி]]ச் சொல்லை வேராகக் கொண்டது. ''வித்'' என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் ''நான்மறை'' என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் ''நான்மறை'' என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்: 1) [[இருக்கு வேதம்|ரிக் வேதம்]] 2) [[யசுர் வேதம்]] 3) [[சாம வேதம்]] 4) [[அதர்வண வேதம்]] என்பனவாகும்.