நூப்ரா பள்ளத்தாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox settlement
| name = நூப்ரா பள்ளத்தாகு
| settlement_type = நகரம் மற்றும் கிராமங்கள்
| image_skyline = Nubra Valley 2.jpg
| image_alt =
| image_caption = நூப்ரா பள்ளத்தாக்கின் திஸ்கித் பௌத்தக் கோயில் மற்றும் சற்றுத் தொலைவில் ஹன்டர் நகரம்
| pushpin_map = India Ladakh#India
| pushpin_label_position =
| pushpin_map_alt =
| pushpin_map_caption =இந்தியாவின் [[லடாக்]]கில் நூப்ரா பள்ளத்தாக்கின் அமைவிடம்
| coordinates = {{coord|34.6|N|77.7|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதி]]
| subdivision_name1 = [[லடாக்]]
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_name2 = [[லே மாவட்டம்|லே]]
| established_title = 1979
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total =
| population_as_of =
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| footnotes =
}}
[[File:Maitreya Buddha, Nubra.jpg|thumb|மைத்திரேயர்|மைத்திரேயரின்]] 33 மீட்டர் உயரச் சிலை, நூப்ரா பள்ளத்தாக்கு]]
 
'''நூப்ரா பள்ளத்தாக்கு''' [[இந்தியா]]வின் [[லடாக்]] பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது [[லே மாவட்டம்|லே மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமான [[லே (நகரம்)|லே]] நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல [[லே (நகரம்)|லே நகரத்தில்]] இருந்து கார்டுங் லா கணவாயின் வழியாக பயணம் செய்ய வேண்டும்.<ref>[https://www.tourism-of-india.com/nubra-valley/ Nubra Valley]</ref> இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.
வரி 15 ⟶ 55:
 
கர்மபூமி எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளது.
==படக்காட்சிகள்==
<gallery widths="160px" heights="160px" perrow="4">
Image:Nubra_pano.jpg|நூப்ரா பள்ளத்தாக்கின் காட்சி
File:Diskit gompa nubra1.jpg|திஸ்கித் [[விகாரை]]
Image:Shoyok and Nubra Valley map.jpg|சியோக் ஆறு மற்றும் நூப்ரா
Image:Nubra valley Diskit 2001.jpg|திஸ்கித் கோம்பாவிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கின் காட்சி
File:Seabuckthorn berries, Nubra valley, Ladakh.jpg|முட்கள் கொண்ட பெரி பழங்கள், நூப்ரா, [[லடாக்]]
File:Bactrian camels - Nubra.jpg|[[இரட்டைத்திமில் ஒட்டகம்|இரட்டைத்திமில் ஒட்டகங்கள்]]
File:Silhouette at Nubra Valley.JPG|நூப்ரா பள்ளத்தாக்கின் நிழற்படம்
File:Nubra valley hunder.jpg|நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் வழியில் ஹன்டர் நகரம்
File:Nubra Valley 2.jpg|ஹன்டர் நகரத்திற்கு அருகே திஸ்கித் பௌத்தக் கோயில்
File:Resort Guest House in nubra valley Leh Ladakh02.jpg|விருந்தினர் மாளிகை, நூப்ரா பள்ளத்தாக்கு
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நூப்ரா_பள்ளத்தாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது