இராஜ்நாராயண பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| education = ஹரே பள்ளி
| occupation = எழுத்தாளர்
| spouse = பிரசன்னமயி பாசு (என்கிற மித்ரா]), நிஸ்தாரணி பாசு (என்கிற தத்தா])
| children = சுவர்ணலதா (கோசு)
| father = நந்தகிசோர் பாசு
வரிசை 19:
}}
'''இராஜ்நாராயண பாசு (Rajnarayan Basu)''' (1826-1899) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் [[வங்காள மறுமலர்ச்சி|வங்காள மறுமலர்ச்சியின்]] அறிவுஜீவி ஆவார். இவர் வங்காளத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள போரலில் பிறந்தார். அந்தக் காலத்தில் [[வங்காளம்|வங்காளத்தின்]] [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] உள்ள பிரதான நிறுவனங்களான ''ஹரே'' பள்ளியிலும் மற்றும் [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|இந்துக் கல்லூரியிலும்]] படித்தார். மனதளவில் [[ஒரு கடவுட் கொள்கை|ஒரு கடவுள் கொள்கையைக்]] கொண்ட, இராஜ்நாராயண பாசு தனது இருபது வயதில் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜத்திற்கு]] மாறினார். <ref name="Banglapedia">{{Cite book|last=Murshid|first=Ghulam|year=2012|chapter=Basu, Rajnarayan|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Basu,_Rajnarayan|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ரிசி அல்லது முனிவர் என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது. ஒரு எழுத்தாளராக, இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் [[வங்காள மொழி|வங்காள]] மொழியில் அறியப்பட்ட சிறந்த உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். ஒரு பிரம்ம இதழான "தத்வபோதினி பத்திரிக்கை" என்ற இதழில் அடிக்கடி எழுதினார். <ref>{{Cite book|last=Devnath|first=Samaresh|year=2012|chapter=Tattvabodhini Patrika|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Tattvabodhini_Patrika|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> இவர் பிரம்மத்தை பாதுகாத்ததன் காரணமாக, இவருக்கு "இந்திய தேசியவாதத்தின் தாத்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது <ref>"The Brahmo Samaj and the shaping of the modern Indian mind
By David Kopf", page 315, https://books.google.com/books?id=IUcY_IRKDHQC&pg=PA315</ref> <ref>"Makers Of Indian Literature Prem Chand By Prakash Chandra Gupta", back cover, https://books.google.com/books?id=DuoHFioSmBoC&pg=PT1</ref>
 
== பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜ்நாராயண_பாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது