ஆலடிவிளை கிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
இந்த குடி தவிர [[ஊசிகாட்டான்]], [[மன்னர் ராசா]], [[காலன்]] என [[குடித்தலைவர்களை]] முதன்மையாகக் கொண்டு, அந்தந்த பெயரில் மையங்களை உருவாக்கி வழிபடும் வழக்கம் உள்ளது. குடித்தலைவர் பெயரை, குடும்பத்தில் மூத்த உறுப்பினருக்கு சூட்டும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது. இப்போது அருகி வருகிறது. குடியை, கொடி என வாய்மொழியாக உச்சரிப்பதால் பொருள் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
 
இங்கு தாய் தெய்வமாக அம்மனை வழிபாடுகின்றனர். முத்தாரம்மன் என்று பெயர். ஊருக்கு பொதுவான [[முத்தாரம்மன்]] கோவில், ஊரின் வடக்கு எல்லையில் உள்ளது. இந்த பகுதியில் தான் முதலில் ஊர் உருவானது. முத்தாரம்மன் என்பது, வயதிலும் அனுபவத்திலும், முதிய பெண்ணை குறிப்பது. மூத்தார் அம்மன் வழிபாடு என்பது தான் மருவி, முத்தாரம்மனாக மாறியுள்ளது. தமிழர்கள் வணங்கிய தாய் தெய்வ முறையின் வழித்தோன்றல்தான் இந்த வழிபாட்டு முறை.
 
திருமால் கடவுளை முன் வைத்து, முத்துக்குட்டி சுவாமிகள் என்ற [[ஐயா வைகுண்டர்]] வழியில் [[அய்யாவழி]] மரபில் ஒரு [[நிழல்தாங்கல்]] இங்கு உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆலடிவிளை_கிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது