ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ca:Territori Antàrtic Australià
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
|conventional_long_name = அவுஸ்திரேலியஆஸ்திரேலிய அண்டாடிக்அண்டார்க்டிக் மண்டலம்
|common_name = அவுஸ்திரேலியஆஸ்திரேலிய அண்டாடிக்அண்டார்க்டிக் மண்டலத்தின்
|image_flag = Flag of Australia.svg
|image_coat =
வரிசை 7:
|national_anthem =
|image_map = Antarctica.jpg
|map_caption = அண்டார்க்டிக்கின் ஆஸ்திரேலியப் பகுதிகள்
|map_caption = Map of Antarctica indicating various countries' claims
|largest_settlement_type = ஆய்வு நிலையம்
|largest_settlement = மிர்னி[[மீர்னி நிலையம்]] (இரசியா)
<!--
|government_type = அவுஸ்திரேலியாவின்ஆஸ்திரேலியப் மண்டலம்பிரதேசம்
|leader_title1 = ஆளுனர்-நாயகம்
|leader_name1 = மேஜர்-ஜெனரல் மைக்கல் ஜெஃப்ரீ
வரிசை 40:
 
}}
[[Image:Davis Station November 2005.jpg|thumb|[[டேவிஸ் நிலையம்]]]]
'''ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்''' (''Australian Antarctic Territory'', '''AAT''') என்பது [[அண்டார்க்டிக்கா]]வில் [[ஆஸ்திரேலியா]]வினால் உரிமை கோரப்பட்ட பிரதேசம் ஆகும். இதுவே அக்கண்டத்தில் நாடொன்றினால் உரிமை கோரப்பட்ட மிகப் பெரிய பிரதேசம் ஆகும்.
 
'''அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலம்''' எனப்து [[அவுஸ்திரேலியா]]வால் கோரப்படும் [[அண்டாடிக்கா]]க் கண்டத்தின் ஒரு பகுதியாகும். இது தென் [[அகலாங்கு]] 60°க்கு தெற்காக அடிலை நிலம் என அழைக்கப்படும் (136°11' E to 142°02' E) பகுதி தவிர்த்துதெற்காகவும், கிழக்கு [[நெட்டாங்கு]]கள் 44°38' க்கும் 160° க்குமிடைப்பட்டக்கும் பகுதியாகும்இடையில் அமைந்துள்ள அனைத்துத் தீவுகளையும் பிரதேசங்களையும் அடக்கியுள்ளது. அடிலைஇப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கும் [[அடேலி நிலம்]] மண்டலத்தைஆஸ்திரேலியப் இரண்டாகப்பிரதேசத்துக்குச் பிரிக்கிறதுசொந்தமானதல்ல. மண்டலத்தின்இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 km[[கிமீ]]² ஆகும்<ref name= dewha>[http://www.environment.gov.au/biodiversity/threatened/publications/recovery/albatross/habitat.html National recovery plan for Albatrosses and Giant-petrels: Section 4.1.6 Australian Antarctic Territory]</ref>. இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. அவுஸ்திரேலியஆஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான அவுஸ்திரேலிய[[ஆஸ்திரேலிய அண்டாடிக்அண்டார்க்டிக் பிரிவு]] முலம்மூலம் இது நிர்வகிக்கப் படுகிறதுநிர்வகிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய[[மோசன் அண்டாடிக்நிலையம்|மோசன்]], பிரிவு[[டேவிஸ் இம்மண்டலத்தில்நிலையம்|டேவிஸ்]], [[கேசி நிலையம்|கேசி]] ஆகிய முன்றுமூன்று நிரந்தர ஆய்வுநிலையங்களைஆய்வு நிகழ்த்திமையங்கள் வருகின்றதுஇங்குள்ளன.
==உபபிரிவுகள்==
இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
{| class="wikitable"
! இல.
! மாவட்டம்
! பரப்பு (கிமீ²)
! மேற்கு எல்லை
! கிழக்கு எல்லை
|-
| 1
| [[எண்டர்பை நிலம்]]
|align="right"|
| 044°38' E
| 056°25' E
|-
| 2
| [[கெம்ப் நிலம்]]
|align="right"|
| 056°25' E
| 059°34' E
|-
| 3
| [[மாக் ராபர்ட்சன் நிலம்]]
|align="right"|
| 059°34' E
| 072°35' E
|-
| 4
| [[இளவரசி எலிசபெத் நிலம்]]
|align="right"|
| 072°35' E
| 087°43' E
|-
| 5
| [[இரண்டாம் கைசர் வில்ஹெல்ம் நிலம்]]
|align="right"|
| 087°43' E
| 091°54' E
|-
| 6
| [[அரசி மேரி நிலம்]]
|align="right"|
| 091°54' E
| 100°30' E
|-
| 7
| [[வில்க்ஸ் நிலம்]]
|align="right"| 2,600,000
| 100°30' E
| 136°11' E
|-
| 8
| [[ஐந்தாம் ஜோர்ஜ் நிலம்]]
|align="right"|
| 142°02' E
| 153°45' E
|-
| 9
| [[ஓட்ஸ் நிலம்]]
|align="right"|
| 153°45' E
| 160°00' E
|-
|}
[[Image:Cover AAT 1959.jpg|left|300px|thumb|1959 இல் வில்க்ஸ் அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டதையொட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் உறை]]
==வரலாறு==
[[1841]], [[ஜனவரி 9]] இல் [[விக்டோரியா நிலம்]] முதன் முதலில் [[பிரித்தானியா]]வால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் [[1930]] இல் [[எண்டர்பை நிலம்|எண்டர்பை நிலத்தை]] பிரித்தானியா கோரியது. [[1933]] இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி [[ஆஸ்திரேலியா]]வுக்குக் கொடுக்கப்பட்டது. [[1947]] இல் [[ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள்]] பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. [[1954]] [[பெப்ரவரி 13]]<ref name= mawson>[http://www.aad.gov.au/default.asp?casid=7041 A Brief History of Mawson]</ref> இல் [[மோசன் நிலையம்]] என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை [[ஐக்கிய இராச்சியம்]], [[நியூசிலாந்து]], [[பிரான்ஸ்]], [[நோர்வே]] ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன<ref name= leg>[http://www.aph.gov.au/house/committee/ncet/communication/report/chapter6.pdf Chapter 6: Antarctic Territories]</ref>.
<!--Categories-->
[[பகுப்பு:அவுஸ்திரேலியா]]
[[பகுப்பு:அண்டாடிக்கா]]
 
==மேற்கோள்கள்==
{{Country-stub}}
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.antarctica.gov.au/ ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு]
 
<!--Categories-->
[[பகுப்பு:ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
[[பகுப்பு:அண்டார்க்டிக்கா]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலிய_அண்டார்க்டிக்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது