யூத எதிர்ப்புக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Commonscat|Antisemitism}}
சி சொற்பிறப்பியல் - பிழை திருத்தம் மற்றும் சிறு மாற்றம்.
வரிசை 3:
யூத எதிர்ப்புக் கொள்கை பல வழிகளிலும் வெளிப்படும். யூதர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுதல், வெறுப்பு போன்ற முறைகளில் குழு, அரச காவற்றுறை மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் இது வெளிப்படுடலாம். 1096இல் முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றம், 1391 இல் எசுபானியாவில் யூதப் படுகொலை, எசுபானிய விசாரணை தண்டனை, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றம் 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றம், உரசிய படுகொலைகள், பிரெஞ்சு அவதூறு, [[நாட்சி ஜெர்மனி]]யின் ''இறுதித் தீர்வு'' உரசியாவின் யூத எதிர்ப்புக் கொள்கை ஆகிய துன்புறுத்தல்கள் உச்ச எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
 
யூத எதிர்ப்புக் கொள்கை என்பது சொற்பிறப்பியல்சொற்பிறப்பியலின் சொற்பிறப்பியலில்படி செமிட்டிக் இனத்தவருக்கு எதிரானது எனும் கருத்தையும்பொருளைக் கொண்டுள்ளது. இது 19ம் நூற்றாண்டின் இறுதியில் செருமனியில் உருவாகியது. "யூத வெறுப்பு" எனும் அடிப்படையிலான இப்பதம் அன்றிலிருந்த இன்றும் சாதாரணமாகப் பாவிக்கப்படுகின்றது.<ref name=Judenhass>*Jerome A. Chanes. ''Antisemitism: A Reference Handbook'', ABC-CLIO, 2004, p. 150.
*Rattansi, Ali. [http://books.google.com/books?id=YVOb3MDBmBEC&pg=PA4 ''Racism: A Very Short Introduction''], [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]], 2007, pp. 4–5.
*Rubenstein, Richard L.; Roth, John K. [http://books.google.com/books?id=IfoBx6skMCkC&pg=PA30 ''Approaches to Auschwitz: the Holocaust and its legacy''], [[Westminster John Knox Press]], 2003, p.&nbsp;30.
"https://ta.wikipedia.org/wiki/யூத_எதிர்ப்புக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது