வாருங்கள், Mageshsai!

வாருங்கள் Mageshsai, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 12:28, 17 ஜூன் 2009 (UTC)


வருக சாய்மகேஷ், நீங்கள் பங்களிக்கத் துவங்கியது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள்.--சிவக்குமார் \பேச்சு 18:12, 17 ஜூன் 2009 (UTC)

திருத்தங்களுக்கு நன்றிதொகு

வினாயக் தாமோதர் சாவர்க்கர்‎ என்னும் கட்டுரையில் உங்கள் தரமான திருத்தங்களைக் கண்டு மகிழ்கிறேன். உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் இப்படி நடுநிலை நோக்கிய திருத்தங்களைச் செய்து உதவுமாறும் வேண்டுகிறேன். உங்களைப் பற்றிய தகவல்களையும், தொடர்பு கொள்ளக்கூடிய மின்னஞ்சல் முதலியனவும், நீங்கள் விரும்பினால் உங்கள் பயனர் பக்கத்தில் தரவும் வேண்டுகிறேன்.--செல்வா 14:44, 11 ஜூலை 2009 (UTC)

இலந்தையார் எழுதிய நூல் பற்றி இக்கட்டுரையில் இணைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன், நீங்களே செய்துவிட்டீர்கள் :) நன்றி. நந்தன் என்பவர் மாற்றுக்கருத்துகள் சிலவும் தந்திருந்தார். இது பற்றி சந்தவசந்தம் என்னும் கூகுள் குழுமத்தில், இலந்தையாருக்கும் தெர்ரிவித்து இருந்தேன். இங்கே பார்க்கவும். உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப்பற்றிய குறிப்புகள் தந்தமைக்கும் மிக்க நன்றி. நீங்களும் மலையேற்றத்தில் ஆர்வம் உடையவரா! பலே பலே! கேரளாவில் உள்ள வயநாட்டின் செம்பரா மலை ஏறியது பற்றிய உங்கள் வலைப்பதிவைக் கண்டு மகிழ்ந்தேன். படமும் மிக அழகு! உயரம் என்ன என்பதனையும் நீங்கள் குறிக்கலாம். ஆனமுடி என்னும் இடம்தான் தென்னிந்தியாவில் மிக உயரமான இடம் (2,695 மீட்டர்கள் (8,842 அடி). நாங்கள் பள்ளியில் படிக்கும் நாட்களில் தொட்டபெட்டா என்னும் இடம்தான் தென்னாட்டில் உயரமான இடம் என்பர் ஆனால் அதன் உயரம் 2636 மீ (8650 அடி, சற்றே குறைவான உயரம். --செல்வா 02:26, 13 ஜூலை 2009 (UTC)

உங்கள் பங்களிப்புகளைக் குறிக்கதொகு

நீங்கள் எந்தப் பகுதியை அறிந்துகொள்ள வேண்டுமோ அது உள்ள பக்கத்தைத் தொகுக்கத் தொட்ங்கினால் (தொகுக்க வேண்டியதில்லை, தொக்குக்கும் முகமாக திறந்தால்) எப்படி ஒன்றை யாரொருவரும் செய்துள்ளார்கள் என்று பார்க்கலாம். ஏதும் உதவிகள் வேண்டின் தயங்காமல் நீங்கள் யாரிடமும் கேட்கலாம், அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் இட்டுக் கேட்டால் உடனே யாரும் உதவுவார்கள். --செல்வா 11:16, 15 ஜூலை 2009 (UTC)

மோதி ஆட்சியின் திட்டங்கள் பற்றிய கட்டுரைதொகு

மோதி அவர்களின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் இது வரை தமிழில் உருவாக்கப்பட்டவற்றை இந்தப் பகுப்பில் சேர்த்துள்ளேன். இவற்றில் இல்லாதவற்றை நீங்கள் விக்கி வழியில் உருவாக்கலாம். --சிவக்குமார் (பேச்சு) 17:26, 21 மே 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mageshsai&oldid=2974724" இருந்து மீள்விக்கப்பட்டது