உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆசிய மாதம் அட்டை பெறல், நன்றி கூறல்
வரிசை 69:
 
::வணக்கம், [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]]. "Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள்." என்று 20 டிசம்பர் 2019 அன்று தகவல் அனுப்பியிருந்தீர்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் கேட்டிருந்த படிவத்தை 4 சனவரி 2020இல் பூர்த்தி செய்து அனுப்பி, உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். நேற்றைய (27 சூன் 2020) மின்னஞ்சலில் WAM digital postcards and certifications அனுப்பியிருந்தார்கள். தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன். என் எழுத்திற்கு ஊக்கம் தரும் உங்களுக்கும், பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 06:40, 28 சூன் 2020 (UTC)
::: மிக்க மகிழ்ச்சி, கோவிட் காரண்மாக மின்வடிவ அட்டை மட்டும் தற்போது அனுப்பியுள்ளார்கள். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 15:01, 29 சூன் 2020 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்! ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பா.ஜம்புலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது