நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 150:
 
== தொழில் ==
நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது [[தேயிலை]] உற்பத்தி. இதுமட்டுமின்றி சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை தொழிற்சாலைகள் 167; மிதமான கால நிலை நிலவுவதால் எலக்ட்ரானிக்மின்னணுப் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளதுஉள்ளன. புகைப்படச் சுருள் (இந்து) தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை. இதில் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனம் (இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை) நலிவடைந்த நிலையில் உள்ளது.
 
'''யூகலிப்டஸ் எண்ணெய்''': இம்மாவட்டத்தில் அதிகமாக வளர்ந்துள்ள இம்மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. யூகாலிட்ஸ்யூகலிப்டஸ் எனப்படும் தைலம் தொழில்தைலத்தொழில் நலிவடைந்து வருகிறது.
 
'''கொயினாகொய்னா உற்பத்தி''': நீலகிரியில் அரசு சின்கோனா தோட்டம் 2,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிராகிறது. நடுவட்டம் என்னுமிடத்தில் கொயினாகொய்னா மருந்து சின்கோனா மரத்திலிருந்து உற்பத்தியாகிறது. இது மலேரியா காய்ச்சலுக்கு ஏற்ற மருந்து.
 
'''வாட்டில் பட்டை உற்பத்தி நிலையம்''': 1948-49 இல் சுமார் 8300 வாட்டில் மரப்பதியங்கள் விநியோகிக்கப்பட்டு இன்று சுமார் 6000 ஏக்கர் நிலத்தில் பயிராகிறது. இப்பட்டையிலிருந்து தைலம் இறக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வரிசை 161:
 
'''ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை''':
உதகையிலுள்ள கேத்தியில் தையல் ஊசிகள் கிராமபோன்கிராமஃபோன் ஊசிகள், கொக்கிகள் போன்ற 300 விதமான ஊசிகள் செய்யப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
'''வெடி மருந்து தொழில்''':
வரிசை 167:
 
'''கச்சா பிலிம் தொழிற்சாலை''':
1967ஆம் ஆண்டில் 14 கோடி முதலீட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் உற்பத்தி நிறுவனம், மத்திய அரால்அரசினால் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 50,000 ச.மீ. பிலிம் சுருள் தயாரானது. 2000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றிய இந்நிறுவனம் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது.
 
'''கூட்டுறவு பால் உற்பத்தி''':
வரிசை 173:
 
'''உருளைக்கிழங்கு''':
உருளைக்கிழங்கு உற்பத்தியில் 6 கோடி ரூபாக்கும்ரூபாய்க்கும் மேலாக விற்பனை நடந்து வருகிறது. சுமார் 75 இலட்சம் ரூபாக்குரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
காரட்கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர்காலிஃபிளவர், பீன்ஸ், டர்னிப் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
ஊசி தொழிற்சாலை, புரோட்டின் தயாரிப்பு (பி.பி.ஐ., எனப்படும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம்) போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. ஜெரோனியம், பினாயில்ஃபினாயில் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
 
== காட்டுவளம் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது