நான் முனைவர் சு.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர் குன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு. பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை நீலகிரி மாவட்டத்தில் பயின்றமையால் இயல்பாகவே சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டு. தற்சமயம் முதுநிலை புவியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr_Balasubramanian&oldid=3934845" இலிருந்து மீள்விக்கப்பட்டது