தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref>[http://www.bbc.com/tamil/global/2016/06/160602_tutankhamun 3,500 ஆண்டுகளுக்கு முன் விண்கல்லிலிருந்து கிடைத்த இரும்பைப் பயன்படுத்திய எகிப்திய அரசர்]</ref><ref>[http://www.maalaimalar.com/News/World/2016/06/02173435/1016163/Tutankhamun-had-a-space-dagger-Blade-found-beside.vpf ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு]</ref>
[[File:Egypt.KV62.01.jpg|thump|right|400px|துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்]]
== மரணத்தின் காரணம் ==
2005 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
|