பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி == மேற்கோள்கள் == {{Reflist}}
வரிசை 4:
 
தொடக்கக் கல்வியை முழுமையாகத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்வழிக் கல்விக்கான 102 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் தமிழகக் கல்வி வரலாற்றில், ஏன் தமிழக வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் நோக்கம் ஆட்சியாளர்களாலும், கல்வி வணிகர்களாலும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டாலும் அது தமிழ்வழிக் கல்விக்கான ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தியது. அக்காலக் கட்டத்தில் பல புதிய பள்ளிகள் தமிழ்வழியில் தொடங்கப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாவேந்தர்_தமிழ்வழிப்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது