எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
# [[மூன்றாம் செனுஸ்ரெத்]]
# [[மூன்றாம் அமெனம்ஹத்]]
 
==எகிப்தின் இரண்டாம் இடைநிலை காலத்தின் வீழ்ச்சி==
{{முதன்மை|எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்}}
[[File:KneelingStatueOfSobekhotepV-AltesMuseum-Berlin.png|thumb|upright|150px|எகிப்தின் மத்திய கால இராச்சியத்தின் வீழ்ச்சியின் போதிருந்த [[பார்வோன்]] ஐந்தாம் சோபிகோதேப்]]
 
அரசி சோபிக்னெபுருவின் மறைவிற்குப் பின் எகிப்தின் அரியணை ஏறியவர் சேக்கிம்ரே குவாதவி சொபெகோதேப் ஆவார்.<ref>[[Kim Ryholt|K.S.B. Ryholt]]: ''The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800–1550 BC'', Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997</ref><ref>Darrell D. Baker: ''The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC'', Stacey International, {{ISBN|978-1-905299-37-9}}, 2008</ref>
 
எகிப்தின் இரண்டாம் இடைக்காலத்திய மன்னர்களில் புகழ்பெற்றவரான முதலாம் நெபெரோதேப் எகிப்தை 11 ஆண்டுகள் ஆண்டார். இவர் மேல் எகிப்து, கீழ் எகிப்து, எகிப்தின் வடிநிலப்பகுதிகள் மற்றும் வடக்கு [[சூடான்|நுபியா]]ப் பகுதிகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.<ref name="Grajetzki 71">[[#Grajetzki2006|Grajetzki. (2006)]] p. 71</ref>
 
==வேளாண்மை==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது