எகிப்தின் பதினொன்றாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
{{Infobox Former Country|native_name= [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]<br> [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] |common_name=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2130|year_end=கிமு 1991|p1=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[தீபை]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
'''எகிப்தின் பதினொன்றாம் வம்சம்''' ('''Eleventh Dynasty Egypt'''- '''Dynasty XI''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2130 -கிமு 1991) [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] (கிமு 2181 - கிமு 2055) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும்]] விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச [[பார்வோன்]]களில் புகழ் பெற்றவர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள [[பண்டு]] மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[போனீசியா]] நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பதினொன்றாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது