இரண்டாம் இன்டெப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
| Burial=எல்-தாரிப், [[தீபை]] அருகில்
}}
'''இரண்டாம் இன்டெப்''' ('''Wahankh Intef II''' (also '''Inyotef II''' and '''Antef II''') [[எகிப்தின் முதல் இடைநிலக் காலம்|முதல் இடைநிலைக் காலத்தில்]] [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|11-ஆம் வம்சத்தின்]] மூன்றாம் [[பார்வோன்|மன்னர்]] ஆவார். இவர் பண்டைய எகிப்தை [[கிமு]] 2112 முதல் [[கிமு]] 2063 முடிய 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.<ref name="Ian Shaw p.125"/> இவரது தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும். இவரது [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] எகிப்தில் பல உள்ளூர் வம்சங்களின் குறுநில மன்னர்கள் ஆண்டனர். இவரது கல்லறை [[பிரமிடு]] எல்-தாரிப் எனுமிடத்தில் உள்ளது.<ref name="Lehner">Lehner, Mark. The Complete Pyramids. Thames & Hudson. 2008 (reprint). {{ISBN|978-0-500-28547-3}}, pp 165</ref> This chapel may have been intended to serve the same purpose as a valley temple.<ref name=dod1867>Dodson, Aidan. The Tomb in Ancient Egypt. Thames and Hudson. 2008. {{ISBN|9780500051399}}, pp 186-187</ref>
 
பார்வோன் [[முதலாம் மெண்டுகொதேப்]]-அரசி [[முதலாம் நெபெரு]]விற்குப் பிறந்தவர் இரண்டாம் இன்டெப். இவருக்கு முன்னர் எகிப்தை ஆண்ட [[முதலாம் இன்டெப்]] இவரது உடன்பிறந்தவர் ஆவார். இவருக்குப் பின் எகிப்தை ஆண்டது இவரது மகன் [[மூன்றாம் இன்டெப்]] ஆவார்.
வரிசை 45:
 
{{எகிப்திய பார்வோன்கள்}}
[[பகுப்பு:எகிப்திய பார்வோன்கள்மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இன்டெப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது