"சோபெக்நெபரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (→‎top)
}}
 
'''அரசி சோபெக்நெபரு''' ('''Sobekneferu''') ''சோபெக்'' எனற [[எகிப்திய மொழி]] சொல்லிற்கு பேரழகி எனப்பொருளாகும். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|இரண்டாம் இடைநிலைக் காலத்தின்]] போது [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|பனிரெண்டாம் வம்சத்தின்]] இறுதி அரசி ஆவார். மன்னர் [[நான்காம் அமெனெம்ஹத்த்தின்அமெனம்ஹத்]]த்தின் மனைவியான, இந்த அரசிபட்டத்தரசியான சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் 1802 முடிய் 4 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்டார்.<ref>Ryholt, ''The Political Situation in Egypt during the Second Intermediate Period'' (1997), p. 15.</ref> இவரது கல்லறைப் [[பிரமிடு]], வடக்கின் மஸ்குனா உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.<ref name="ryholt">Ryholt, Kim S. B., ''The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800-1550 BCE'', Museum Tusculanum Press, Carsten Niebuhr Institute Publications 20, Museum Tusculanum Press (1997), p. 185, {{ISBN|87-7289-421-0}}.</ref>இவர் இளம் வயதில் மறைந்தார்.<ref>Dodson, Hilton, ''The Complete Royal Families of Egypt'', 2004, p. 98.</ref> மன்னர் நான்காம் அமெனெம்ஹத் வாரிசு இன்றி மறைந்ததால், மன்னர் [[மூன்றாம் அமெனம்ஹத்|மூன்றாம் அமெனெம்ஹத்தின்]] மகளான சோபெக்நெபரு எகிப்தின் அரியணை ஏறினார். வாரிசு இன்றி இறந்த அரசி சோபெக்நெபருவிற்குப் பின் [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்|பதிமூன்றாம் வம்சத்தவர்களின்]] ஆட்சி துவகியது.
[[File:Louvre 0320O7 01.jpg|thumb|அரசி சோபெக்நெபருவின் சிதைந்த சிற்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994751" இருந்து மீள்விக்கப்பட்டது