சன்ஸ்கார் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox mountain | name = சன்ஸ்கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
| label_position =
| elevation =
| elevation_m = 7,756 மீ
| elevation_ft =
| elevation_ref =
| prominence =
| prominence_m = 2,825 மீ
| prominence_ft =
| prominence_ref =
வரிசை 45:
| photo_size =
| native_name_lang =
| area_km2 = 7000 சகிமீ
| highest = காமேத்
| highest_location = [[சமோலி மாவட்டம்]], [[உத்தராகண்ட்]], [[இந்தியா]]
வரிசை 60:
'''சன்ஸ்கார் மலைத்தொடர்''' அல்லது '''சஸ்கர் மலைத்தொடர்''' ('''Zaskar Range''' or '''Zanskar Range''') இந்தியாவின் [[இமயமலை]]யில் [[லடாக்]], [[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[உத்தராகண்ட்]] மாநிலங்கள் ஊடாகச் செல்லும் மலைத்தொடர் ஆகும். சன்ஸ்கார் மலைத்தொடர் [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீரையும்]], லடாக் பிரதேசத்தையும் பிரிக்கிறது.<ref name=":0">{{Cite news|url=https://www.britannica.com/place/Zaskar-Range|title=Zaskar Range {{!}} mountains, Asia|work=Encyclopedia Britannica|access-date=2017-09-20|language=en}}</ref>
 
புவியியல் படி, சன்ஸ்கார் மலைத்தொடர், [[இமயமலை]]யின் 100 கிமீ கொண்ட ஒரு நீட்சியாகும். சன்ஸ்கார் மலைத்தொடரின் அதிகபட்ச உயரம் 6,000 மீ (19,700 அடி) ஆகும். இதன் கிழக்குப் பகுதியை ''ருப்சு'' என்பர். இது டிரான்ஸ்-இமயமலையின் ஒரு பகுதியாகும்.<ref>http://www.pmfias.com</ref> இம்மலைத்தொடர் {{convert|7,000|km2|sqmi}} பரப்பளவும், 3,000 முதல் 7,000 மீட்டர் வரை உயரம் கொண்டது. இம்மலைத்தொடரின் [[லடாக்]] பகுதியில் [[சன்ஸ்கார் ஆறு]] மற்றும் [[சன்ஸ்கார் பள்ளத்தாக்கு]]ம் கொண்டது.
 
இம்மலைத்தொடர் லடாக்கின் [[சுரு ஆறு|சுரு ஆற்றுக்கு]] தென்கிழக்காக 640 கிமீ (400 மைல்) நீண்டு, [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் மேல் [[சாரதா ஆறு]] வரை நீன்டு செல்கிறது. இம்மலைத்தொடரின் அதிகபட்ச உயரமான இடம் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] உள்ள '''காமெத்''' [[கொடுமுடி]] ஆகும். இது 7,756 மீ உய்ரம் கொண்டது. இம்மலைத்தொடரில் [[சிப்கி லா]]
[[லிபுலெக் கணவாய்]]கள் உள்ள்து.<ref name=":0" />
 
வரிசை 68:
{{Reflist}}
https://www.pmfias.com/himalayas-himalayan-ranges-shiwaliks-outer-himalayas-lesser-himalayas-greater-himalayas-trans-himalayas-purvanchal/
 
{{coord missing|Jammu and Kashmir}}
 
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சன்ஸ்கார்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது