பேச்சு:அராபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுமொழி
No edit summary
வரிசை 24:
 
:அராபியர். அரேபியர், அரபு ஆகிய பதங்கள் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருபவை. இதனை தன்னிச்சையாக மாற்றுவது முறையல்ல. முறையாக உரையாடி மாற்றலாம். மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:34, 15 சூலை 2020 (UTC)
 
அராபு என்று எதுவும் கிடையாது. இருந்தால் ஆதாரம் தாருங்கள். அரேபியர் என்பது ஆங்கிலத்தின் மருவல். ஒரு மொழியை நேரடியாக அணுக இயலும் போது ஆங்கிலத்தின் துணை தேவையில்லை. அதனாலேயே இதனை மாற்ற வேண்டும். தலைப்பை மாற்ற வேண்டும் என்ற தொடுப்பிணைப்பைக் கூட இட முடியாமல் நீங்கள் அதனைத் தடுத்து விட்டீர்களே. அது தன்னிச்சையான செயலல்லவா? எந்த ஆதாரமும் வழங்காமல் நீங்கள் பிழையான தலைப்புக்கு மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றினீர்கள். என்னால் அதற்குரிய தொடுப்பிணைப்பைக்கூட இட முடியாமல் நீங்கள் தடுத்து வைத்திருக்கிறீர்கள். எதற்காக?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 02:45, 15 சூலை 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அராபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அராபியர்" page.