இராசமோகன் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில விக்கி கட்டுரையின் மொழிபெயர்ப்பு
வரிசை 42:
“Initiatives of Change” (முந்தைய பெயர் ‘Moral Re-Armament”), என்ற அமைப்புடன் 1956 இல் இருந்து இணைந்துள்ள ராஜ்மோகன் காந்தி, அரை நூற்றாண்டு காலமாக அவ்வமைப்பின் முயற்சிகளான நம்பிக்கை-உருவாக்குதல், நல்லிணக்கம், மக்களாட்சி மற்றும் ஊழலுக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.{{சான்று தேவை|date=September 2019}}
 
1960கள் மற்றும் தொடக்க 1970களில், ‘மாற்றத்திற்கான முனையம்’(Initiatives of Change)-இன் ’ஆசிய பீடபூமி’ என்ற பெயரிலான மாநாட்டு மையத்தை மேற்குமலைத் தொடரில் உள்ள [[பஞ்ச்கனி| பஞ்ச்கனியில்]] அமைப்பதில் தலைமைப் பங்கு வகித்தார்.<ref>{{cite web|url=http://www.in.iofc.org/ap |title=Initiatives of Change |website= www.in.iofc.org |archiveurl=https://web.archive.org/web/20070223075109/http://in.iofc.org/ap |archivedate=23 February 2007 |accessdate=2017-10-21 }}</ref> ’ஆசிய பீடபூமி’ இந்தியத் துணைகண்டத்தில் சூழியல் பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். 1975-1977 இடைப்பட்ட காலத்தில் During the 1975–1977 [[நெருக்கடி நிலை (இந்தியா)]| நெருக்கடி நிலையின்]] போது மனித உரிமைகளுக்காக தனிப்பட்ட முறையிலும் தனது வார இதழான, ''ஹிம்மத்'' இன் மூலமும் செயல்பட்டார். ஹிம்மத் 1964 முதல் 1981 வரை [[மும்பை|மும்பையில்]] இருந்து பதிப்பிக்கப்பட்ட ஒரு இதழ். {{சான்று தேவை|date=September 2019}}
 
இவரது புத்தகம், ''இரு கிளர்ச்சிகளின் கதை: 1857 இந்தியச் சுதந்திரப் போர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர்'' (A Tale of Two Revolts: India 1857 & the American Civil War (New Delhi: Penguin India, December 2009) ), 19-ஆம் நூற்றாண்டில் உலகின் எதிரெதிர் நிலப்பகுதிகளில் சற்றேறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடந்த இரு போர்களை ஆராய்கிறது. இவரது முந்தைய புத்தகமான, தனது தாத்தாவான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி |மகாத்மா காந்தியின்]] வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான ''மோகன்தாசு: ஒரு மனிதன், அவரது மக்கள் மற்றும் ஒரு பேரரசின் உண்மைக் கதை'' (Mohandas: A True Story of a Man, His People and an Empire), மதிப்புமிக்க ஈராண்டுக்கொருமுறை விருதை [[இந்திய வரலாற்று காங்கிரஸ்]] அமைப்பிடமிருந்து 2007-ஆம் ஆண்டில் பெற்றது.{{மேற்கோள் தேவை|date=October 2017}} விருது பெற்றதைத் தொடர்ந்து அப்புத்தகம் பல நாடுகளில் பதிப்பிக்கப்பட்டது.{{சான்று தேவை|date=September 2019}}
 
2002 இல், ராஜ்மோகன் காந்த்திகாந்தி [[சாகித்திய அகாதமி விருது| சாகித்திய அகாதமி விருதை]] தனது தாத்தாவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் [[இந்தியத் தலைமை ஆளுநர்|கவர்னர் ஜெனரலுமான (1948–1950)]] [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] (1878–1972) வாழ்க்கை வரலாற்றுப் பற்றி, தான் எழுதிய புத்தகமான ''ராஜாஜி: ஒரு வாழ்க்கை'' (Rajaji: A Life) எனும் நூலுக்காகப் பெற்றார்.<ref name="southasia.uchicago.edu">See [https://southasia.uchicago.edu/node/344028 "Discussion of Modern South India: A History from the 17th Century to Our Times"]</ref>
 
இவரது பிற நூல்களுள் சில: ''[[கான் அப்துல் கப்பார் கான்]]: வன்முறையற்ற [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பாதுஷா''; ''பழிவாங்கல் & நல்லிணக்கத்தை மீட்டல்: தெற்காசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்''; இந்தியத் துணைப் பிரதமராக 1947-50 இல் இருந்த [[வல்லபாய் பட்டேல்| வல்லபாய் பட்டேல்(1875–1950)]] அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான '' பட்டேல்: ஒரு வாழ்க்கை''; மற்றும் ''எட்டு உயிர்கள்: இந்து-முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு''. துவக்க காலங்களில் இவர் எழுதிய புத்தகங்களுள் ஒன்றான ''நல்ல படகோட்டி: காந்தியின் ஒரு சித்திரம்'', சீன மொழியில் 2009-ஆம் ஆண்டு [[பெய்ஜிங்| பெய்ஜிங்கில்]] வெளியிடப்பட்டது. மிகச் சமீபமாக, ராஜ்மோகன் காந்தி, ''பஞ்சாப்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூல், [[ஔரங்கசீப்|ஔரங்கசீப்பின்]] இறப்புக்குப் பின்னிருந்து [[இந்தியப் பிரிப்பு | இந்தியப் பிரிவினை]] வரையிலான காலத்திய பிரிவுபடாத பஞ்சாபின் வரலாற்றைப் பேசும் நூலாகும்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/books/life-of-letters/article4034454.ece|title=Life of letters|publisher= The Hindu|date=26 October 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராசமோகன்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது