லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 59:
== இளமைக் காலம் ==
[[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தின்]] [[கராச்சி]] நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து [[மும்பை]]யில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
== அரசியல் பக்கம் ==
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார். கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு "ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்" மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்| ஆர்.எஸ்.எஸ்-லிருந்து]] [[பாரதீய ஜனசங்கம்]], ஜனதா மோர்ச்சா, [[ஜனதா கட்சி]] என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. [[தீனதயாள் உபாத்தியா]]விற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]] என்று இவர் மீதும் [[பா.ஜ.க]] மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம்.
[[ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி]] 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார்.
 
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த [[பாரதிய ஜனதா கட்சி]]யின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான்.இவர் [[மக்களவை]]க்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
<ref>[http://www.vikatan.com/news/coverstory/71688-from-karachi-to-delhi-lk-advani-life-journey-advani-birthday-special-article-hbdadvani.html ‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்!]</ref>
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]], [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Lal-Krishna-Advani Lal Krishna Advani]</ref>
 
== இராமர் ஆலயம் ==
"https://ta.wikipedia.org/wiki/லால்_கிருஷ்ண_அத்வானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது