லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,701 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== அரசியல் ==
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார். கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு "ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்" மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.
[[ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி]] 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.
 
[[இந்திரா காந்தி]] அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று [[மொரார்ஜி தேசாய்]] அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.
பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
 
== இராமர் ஆலயம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3003769" இருந்து மீள்விக்கப்பட்டது