உதம்சிங் நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
 
==வருவாய் வட்டங்கள்==
2,542 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உதம்சிங் நகர் மாவட்டம் பாஜ்பூர், காதர்பூர், ஜாஸ்பூர், காசிப்பூர்[[காசிபூர்]], கிச்சா, காதிமா மற்றும் சீதாகஞ்ச் என ஏழு [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களை]] கொண்டுள்ளது.
 
==மாவட்ட எல்லைகள்==
குமாவன் மண்டலத்தில் அமைந்த உதம்சிங் நகர் மாவட்டம், வடக்கில் [[நைனித்தால் மாவட்டம்]], வடகிழக்கில் [[சம்பாவத் மாவட்டம்]], கிழக்கில் [[நேபாளம்]], தெற்கிலும், மேற்கிலும் [[உத்தரப் பிரதேசம்]] எல்லைகளாக அமைந்துள்ளது. அக்டோபர் 1995-இல் நைனித்தால் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து உதம்சிங் நகர் மாவட்டம் துவங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/உதம்சிங்_நகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது