சேந்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 5:
 
==திருப்பல்லாண்டு பாடுதல்==
ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவின் போது நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அப்போது "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்று ஓர் அசரீரி கேட்டது. அது கேட்ட சேந்தனார் இறையவன் திருவருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி, வடம்பிடிக்காமல் தேர் தானே ஓடி இருப்பிடம் வந்து சேரச் செய்தார். இவ்வற்புதத்தை கண்ட அனைவரும் சேந்தனாரின் பத்தியை பேற்றினார்களபோற்றினார்கள.
 
==வாழ்ந்த காலம்==
"https://ta.wikipedia.org/wiki/சேந்தனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது