"வேலு நாச்சியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

212 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
→‎ஆங்கிலேயர் படையெடுப்பு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
(→‎இளமை: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎ஆங்கிலேயர் படையெடுப்பு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== ஆங்கிலேயர் படையெடுப்பு ==
1772இல் [[ஆங்கிலேயர்|ஐரோப்பியரின்]] படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் [[ஆங்கிலேயர்]] எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் [[உருது மொழி]]த் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட [[ஹைதர் அலி]] உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.<ref>[[https://m.dinamalar.com/weeklydetail.php?id=48218]]</ref> ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதின் படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள்சகோதரர்களும் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். <ref>[[https://www.dailythanthi.com/amp/News/Districts/2017/01/03183934/Queen-Ruler-civakankaiyaiVelunacciyar-birthday--Ministers.vpf]]</ref>
 
== ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம் ==
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005456" இருந்து மீள்விக்கப்பட்டது