தோட்டா (எறியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Replacing Bulletfixed1.PNG with File:Bulletfixed.PNG (by CommonsDelinker because: file renamed or replaced on Commons).
வரிசை 1:
[[படிமம்:Bulletfixed1Bulletfixed.PNG|thumb|ஓர் நவீன [[வெடிபொதி]] கீழ்வருபவற்றை கொண்டிருக்கும்:</br> ''1.'' [[எறியம்|எறியமாக]], தோட்டா;</br> ''2''.[[பொதியுறை (வெடிபொதி)|பொதியுறை]], அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;</br> ''3''.உந்துபொருள், உதாரணமாக [[வெடிமருந்து]] அல்லது [[புகையற்ற வெடிமருந்து|புகையற்ற மருந்து]];</br> ''4''. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, [[அறை (துப்பாக்கி)|அறையில்]] இருந்து நீக்கப்படும்;</br> ''5''. [[நடுவடி வெடிபொதி|எரியூட்டி]]  , உந்துபொருளை தீமூட்டும்.]]
[[படிமம்:Bullet_Wiki.ogv|thumb|பாயும் தோட்டாவை சூழ்துள்ள காற்றழுத்த இயக்கவியலை காட்டும் ஷ்ளீரென் அதிவேக காணொளி.]]
'''தோட்டா''' என்பது சுடுகலன் சார்ந்த சொல் ஆகும். சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் [[எறியம்|எறியமே]] தோட்டா எனப்படும். ஆங்கிலத்தில், ''புல்லட்'' என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான ''boulette-''ல் (பொருள்: "சிறு பந்து") இருந்து வந்தது.<ref>{{cite book|title=Merriam-Webster Dictionary|date=1994|publisher=Merriam-Webster Incorporated|location=Springfield, Massachusetts|isbn=0-87779-911-3|edition=5th}}</ref> தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தோட்டா_(எறியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது