கே. ஈ. மம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
| image =
|birth_date = {{birth date|1921|07|31|df=y}}
|birth_place = கேரளம், பிரிட்டிசு இந்தியா
|occupation = சுதந்திர போராட்ட வீர
|death_date = {{death date and age|2017|07|26|1921|07|31|df=y}}
வரிசை 10:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
1921 சூலை 31 ஆம் தேதி [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] கே. சி. ஈப்பன், மற்றும் குஞ்சந்தம்மாகுஞ்சண்டம்மா ஆகியோரின் ஆறாவது குழந்தையாக மம்மன் ''கண்டத்தில்'' என்ற குடும்பத்தில் பிறந்தார். <ref>{{Cite book|title=Who is who of Freedom Fighters in Kerala|last=Nair|first=K. Karunakaran|publisher=Regional Records Survey Committee, Kerala State|year=1975|page=338}}</ref> <ref>{{Cite news|title=Noted Gandhian and freedom fighter KE Mammen passes away}}</ref> இவரது தந்தை கொல்லம் தேசிய வங்கியில் மேலாளராக இருந்தார். இவர்கள் கேரள அரசுச் செயலகத்திற்கு எதிரே வசித்து வந்தனர். அங்கு பல சுதந்திரப் போராளிகள் தங்கள் உரைகளை நிகழ்த்தினர். மம்மன் [[காந்தியம்|காந்தியக் கொள்கைகளை]] கடுமையாக பின்பற்றுபவராக இருந்து அதன்படியே கடுமையான வாழ்க்கையை நடத்தினார். மேலும், இவர் திருமணமாகாமலே இருந்தார்.
 
== செயல்பாடுகள் ==
[[திருவிதாங்கூர்]] மாணவர் கூட்டமைப்பின் தலைவரான இவர் திருவனந்தபுரத்தின் நுண்கலைக் கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில், திருநக்கராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, மாணவர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் சேர வலியுறுத்தியதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். [[சி. கேசவன்|சி. கேசவனின்]] புகழ்பெற்ற ' கோழெஞ்சேரி உரை' சமூக காரணங்களுக்காக தன்னை அர்ப்பணிக்க மம்மனை ஊக்கப்படுத்தியது. கொல்லம் தேசிய வங்கி அப்போதைய [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|திவானாக]] இருந்த [[சே. ப. இராமசுவாமி|சி.பி.ராமசாமி ஐயரால்]] மூடப்பட்டது. கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் [[கே. சி. மம்மன் மாப்பிள்ளை|மம்மனின்]] தந்தை, [[கே. சி. மம்மன் மாப்பிள்ளை|கே.சி.மம்மன் மாப்பிள்ளையின்]] சகோதரரும் இருந்ததோடு, அவர் சிறையில் இறந்தும் போனார். ஒரு கூட்டத்தில் திவானை விமர்சித்ததற்காக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், அங்கு கல்வியைத் தொடர முயன்றபோது எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் சேர்க்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் திருச்சூர் புனித தாமசு கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். 1940 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டத்திற்காக [[சென்னை கிறித்துவக் கல்லூரி|சென்னை கிறித்துவக் கல்லூரிக்குச்]] சென்றார். ஆனால் விரைவில் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெளியேறு இந்தியா இயக்கத்தில்]] பங்கேற்றதற்காக வெளியேற்றப்பட்டார். <ref>{{Cite news|url=http://english.manoramaonline.com/news/kerala/2017/07/26/gandhian-freedom-fighter-ke-mammen-dies.html|title=Noted Gandhian and freedom fighter KE Mammen passes away|date=26 July 2017|work=[[Malayala Manorama]]}}</ref>
 
இந்த காலகட்டத்தில் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] இளைஞர்களை சுதந்திர போராட்டத்தில் சேர அழைத்தார். இதனால் மம்மன் ஈர்க்கப்பட்டு, [[திருவல்லா]] மற்றும், [[கோட்டயம்]] மக்களிடையே பணியாற்றத் தொடங்கினார். 1952 திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தலில் புதிதாக அமைக்கப்பட்ட [[பிரஜா சோசலிச கட்சி|பிரஜா சோசலிச கட்சியின்]] வேட்பாளராக இருந்த இவர் 500 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவரது நிகழ்வு நிறைந்த வாழ்க்கையில், இராமசிரமம் விருது, லோகி விச்சரவேதி விருது மற்றும், டி.கே.வி அறக்கட்டளை விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றார். இவர் இறக்கும் வரை [[கேரளம்|கேரள]] மாநிலம் முழுவதும் மது எதிர்ப்பு பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். <ref >{{Cite news|url=http://english.manoramaonline.com/news/kerala/2017/07/26/gandhian-freedom-fighter-ke-mammen-dies.html|title=Noted Gandhian and freedom fighter KE Mammen passes away|date=26 July 2017|work=[[Malayala Manorama]]}}</ref> <ref>{{Cite news|title=Noted Gandhian and freedom fighter KE Mammen passes away|url=http://www.thehindu.com/news/national/kerala/former-freedom-fighter-ke-mammen-dies-aged-96/article19363123.ece|work=[[The Hindu]]|date=26 July 2017}}</ref> <ref>{{Cite news|title=Khadar wearing Kerala Gandhi|url=http://www.manoramaonline.com/news/kerala/2017/07/27/ke-mammen-side-story.html|work=[[Malayala Manorama]]|date=26 July 2017}}</ref> மம்மன் 2017 சூன் 26 அன்று இறந்தார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஈ._மம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது