சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox civilian attack
|title= சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை
|image=The Father of The Nation places in gopalganj.JPG
|caption=சேக் முஜிபுர் ரகுமானின் கல்லறை
|location=[[டாக்கா]], வங்காளதேசம்
|target=[[சேக் முஜிபுர் ரகுமான்]] மற்றும் அவரது குடும்பம்
|date=15 ஆகத்து 1975
|time=காலை 5.30 – 7:00 .
|timezone=
|type=[[இராணுவப் புரட்சி]]
|fatalities=20 (including Sheikh Mujib, his wife, and 3 sons){{Citation needed|reason=Reliable source needed to confirm the number|date=October 2017}}
|injuries=2
|perps=[[Syed Faruque Rahman]], Khandaker Abdur Rashid, [[Khondaker Mostaq Ahmad]], Mohiuddin Ahmed, A. K. M. Mohiuddin Ahmed, Shariful Haq (Dalim) Noor
|motive=சர்வாதிகாரத்தின் [[வங்காளதேச அரசாங்கத்தின்] தோல்வி மற்றும் இந்தியாவுக்கு அது அடிபணிந்தது}}
 
'''சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை''' ''(Assassination of Sheikh Mujibur Rahman)'' என்பது [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] முதல் [[வங்காளதேசக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] [[சேக் முஜிபுர் ரகுமான்]] (சேக் முஜிப் அல்லது முஜிப் அல்லது வங்கபந்து என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் அவரது குடும்பத்தினர் 1975 ஆகத்து 15 அதிகாலையில் கொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் வங்கதேச இராணுவ வீரர்களில் ஒரு குழு அவரது வீட்டிற்குள் சென்று படுகொலை செய்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சேக்_முஜிபுர்_ரகுமானின்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது