விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 21:
| num_users = 35,000,000 (அனைத்துப் பதிப்புக்களிலும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை)<ref>[[meta:List of Wikipedias#Grand Total|Grand Total]]. Wikimedia.org. June 10, 2012. Retrieved June 11, 2012.</ref>
}}
'''விக்கிப்பீடியா''' (''Wikipedia''; {{IPAc-en|audio=En-uk-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|ᵻ|ˈ|p|iː|d|i|ə}} {{respell|wik|ih|PEE|dee|ə}} அல்லது {{IPAc-en|audio=en-us-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|i|ˈ|p|iː|d|i|ə}} {{respell|wik|ee|PEE|dee|ə}}) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, [[கட்டற்ற உள்ளடக்கம்|கட்டற்ற]] இணையக் கலைக்களஞ்சியமாகும். [[தமிழ் விக்கிப்பீடியா]]வின் 1,00,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள [[விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு|தன்னார்வலர்களால்]] கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும்,
விக்கிப்பீடியா, [[ஜிம்மி வேல்ஸ்]] மற்றும் [[லாரி சாங்கர்]] ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது.<ref name=MiliardWho>{{cite news|url=http://www.cityweekly.net/utah/article-5129-feature-wikipediots-who-are-these-devoted-even-obsessive-contributors-to-wikipedia.html|author=Mike Miliard|title=Wikipediots: Who Are These Devoted, Even Obsessive Contributors to Wikipedia?|work=[[Salt Lake City Weekly]]|date=March 1, 2008|accessdate=December 18, 2008}}</ref> சாங்கர் அவர்கள், ''விக்கிப்பீடியா'' என்ற சொல்லை,<ref>How I started Wikipedia, presentation by Larry Sanger</ref> '''''[[விக்கி]]''''' (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது [[ஹவாய் மொழி]]யில் "விரைவு" எனப் பொருள்படும் ''விக்கி'' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)<ref>"wiki" in the Hawaiian Dictionary, Revised and Enlarged Edition, University of Hawaii Press, 1986</ref> மற்றும் '''''பீடியா''''' (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான ''என்சைக்ளோ'''பீடியா'''''விலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், ''டைம்'' சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு, [[யூடியூப்]], [[மைஸ்பேஸ்]] மற்றும் [[ஃபேஸ்புக்]] ஆகியவற்றுக்கு மேலதிகமாக, விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.<ref name=Time2006>{{cite news| date=December 13, 2006| url= http://www.time.com/time/magazine/article/0,9171,1569514,00.html |title= Time's Person of the Year: You |work=Time |publisher=Time, Inc |accessdate=December 26, 2008 | first=Lev | last=Grossman}}</ref> விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும்
விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,<ref>{{cite web|url=[[விக்கிப்பீடியா:விபரம்]] |title=Wikipedia:About – Wikipedia, the free encyclopedia |publisher=English Wikipedia |accessdate=2012-07-05}}</ref> தேவையற்ற தொகுப்புக்கள்<ref name="MIT_IBM_study">{{cite journal|author=Fernanda B. Viégas, Martin Wattenberg, and Kushal Dave|url=http://alumni.media.mit.edu/~fviegas/papers/history_flow.pdf|title=Studying Cooperation and Conflict between Authors with History Flow Visualizations|journal=Proceedings of the [[CHI (conference)|ACM Conference on Human Factors in Computing Systems (CHI)]]|publisher=ACM [[SIGCHI]]|pages=575–582|location=Vienna, Austria|year=2004|format=PDF|accessdate=January 24, 2007|doi=10.1145/985921.985953|isbn=1-58113-702-8}}</ref><ref name="CreatingDestroyingAndRestoringValue">{{cite journal|author=Reid Priedhorsky, Jilin Chen, Shyong (Tony) K. Lam, Katherine Panciera, Loren Terveen, and John Riedl (GroupLens Research, Department of Computer Science and Engineering, [[மின்னசொட்டா பல்கலைக்கழகம்]])|title =Creating, Destroying, and Restoring Value in Wikipedia|journal =[[கணிமைப் பொறிகளுக்கான சங்கம்]] GROUP '07 conference proceedings|location =[[Sanibel Island]], Florida|date=November 4, 2007|url =http://www-users.cs.umn.edu/~reid/papers/group282-priedhorsky.pdf|format=PDF|accessdate=October 13, 2007}}</ref> மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள், உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,<ref name="DeathByWikipedia">{{cite news
|title=Death by Wikipedia: The Kenneth Lay Chronicles
|url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/08/AR2006070800135.html
வரிசை 36:
| url = http://www.nature.com/nature/journal/v438/n7070/full/438900a.html | doi = 10.1038/438900a | authorlink = Jim Giles (reporter) | bibcode=2005Natur.438..900G}}
The study (that was not in itself peer reviewed) was cited in several news articles, e.g.,
* {{cite news | title=Wikipedia survives research test | date=December 15, 2005 |publisher=BBC News |publisher=[[பிபிசி|BBC]] | url=http://news.bbc.co.uk/2/hi/technology/4530930.stm}}</ref> இதற்குப் பதிலளிக்குமுகமாக, ''பிரிட்டானிக்கா'', இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.<ref name="corporate.britannica.com">[http://corporate.britannica.com/britannica_nature_response.pdf Fatally Flawed: Refuting the recent study on encyclopedic accuracy by the journal Nature] Encyclopædia Britannica, Inc., March 2006</ref> எனினும் இதனை மறுத்துரைத்த ''நேச்சர்'', தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், ''பிரிட்டானிக்கா''வின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.<ref>{{cite web | url=https://www.spektrum.de/fm/976/Britannica_response.pdf | title=Encyclopaedia Britannica and Nature: a response | publisher=spektrum.de | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref><ref name="nature.com">{{cite web | url=https://www.nature.com/articles/440582b | title=Britannica attacks | publisher=Nature | date=29 மார்ச் 2006 | accessdate=16 பெப்ரவரி 2019 | Article=440, 582 | DOI=https://doi.org/10.1038/440582b | ISSN=1476-4687 (online)}}</ref>
யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. "அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது
== வரலாறு ==
|