விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 724:
</div> <small>Sent by [[:m:User:Elitre (WMF)]] 20:10, 9 சூலை 2020 (UTC) - '''[[:m:Special:MyLanguage/Abstract Wikipedia/July 2020 announcement]]''' </small>
<!-- Message sent by User:Elitre (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Elitre_(WMF)/All_wikis_June_2020&oldid=20265921 -->
 
== இணையவழிப் பயிற்சிகளுக்குத் தன்னார்வலர்கள் ==
 
தற்போதைய சூழலில் இணையவழிப் பயிற்சிகள் மூலம் விக்கிப் பரப்புரைகள்(விக்கித் திட்டங்கள் அனைத்தும்) நிகழ்ந்துவருகின்றன. பொதுவாகக் கடந்த காலங்களில் நேரடிப் பயிற்சி கொடுத்தவர்கள் இணைய வழியில் வாய்ப்பு கிடைக்கையில் பிற அமைப்புகளின் நிகழ்வுகளில் பயிற்சி அளிக்கிறார்கள். [[user:Parvathisri]], [[user:Balurbala]], [[user:Balajijagadesh]], [[user:பா.ஜம்புலிங்கம்]], [[user:Info-farmer]], [[user:Thamizhpparithi Maari]], [[பயனர்:செல்வா]], [[பயனர்:Neechalkaran]] மேலும் சிலர் விடுபட்டிருக்கலாம். வேறு ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி/கருத்துரை அளிக்க ஆர்வமிருந்தாலும் தொடர்பு கொள்க. ஏதேனும் ஒரு விக்கித் திட்டத்தில் நல்ல அனுபவம், இணையத் தொடர்பு, கேள்விகளைத் தீர்க்கும் ஆர்வம் இவை இருந்தாலே போதும். எதிர்வரும் நிகழ்வுகளில் அமர்வுகளைத் திட்டமிடலாம். குறிப்பாக ஆகஸ்ட் 15க்குப் பிறகு இரு அமைப்புகள் திட்டமிடுகிறார்கள். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:35, 2 ஆகத்து 2020 (UTC)