2020 இந்தியன் பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| caption =
| fromdate = 19 செப்டம்பர்
| todate= 810 நவம்பர் 2020
| administrator = [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்]] (பிசிசிஐ)
| cricket format = [[இருபது20]]
வரிசை 26:
}}
 
'''2020 இந்தியன் பிரீமியர் லீக்''' (அலுவல்முறையாக '''விவோ ஐபிஎல்''') என்பது 2007ஆம் ஆண்டு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|பிசிசிஐயால்]] நிறுவப்பட்டதொடங்கப்பட்ட [[இந்தியன் பிரீமியர் லீக்]] என்ற தொழில்முறை [[இருபது20]] தொடரின் 13ஆம் பருவம் ஆகும்.
 
மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனா வைரஸ் நோய்த்தொற்று]] காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.iplt20.com/news/206250/bcci-suspends-ipl-2020-till-15th-april-2020|title=BCCI suspends IPL 2020 till 15th April, 2020|website=www.iplt20.com|language=en|access-date=2020-03-13}}</ref><ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/28895902/start-ipl-2020-postponed-april-15|title=Start of IPL 2020 postponed to April 15|date=2020-03-13|website=ESPNcricinfo|language=en|access-date=2020-03-13}}</ref> இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.<ref>{{Cite web|url=https://tamil.news18.com/news/coronavirus-latest-news/ipl-2020-postponed-further-as-indian-government-extends-covid-19-lockdown-vin-278203.html|title=ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு|date=2020-04-14|website=News18 Tamil|access-date=2020-04-26}}</ref> பிறகு ஐபிஎல் போட்டித் தொடர் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] செப்டம்பர் 19 முதல் 2020 நவம்பர் 810 வரை ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று 2 ஆகஸ்ட் 2020இல் பிசிசிஐ அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/29528231/ipl-2020-start-september-19,-final-november-8-10|title=IPL 2020 to start on September 19, final on November 8 or 10|work=ESPN Cricinfo|accessdate=24 July 2020}}</ref>
 
==நிகழிடங்கள்==
{| class="wikitable" style="text-align:center;font-size:90%"
! colspan="3"|{{flagicon|United Arab Emirates|size=15px}} ஐக்கிய அரபு அமீரகம்
|-
! [[துபாய்]]
! [[சார்ஜா அமீரகம்|சார்ஜா]]
! [[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]
|-
|[[துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்]]
|[[சார்ஜா துடுப்பாட்ட அரங்கம்]]
|[[சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம்]]
|-
|கொள்ளளவு: 25,000
|கொள்ளளவு: 17,000
|கொள்ளளவு: 20,000
|-
| [[File:Dubai Sports City Pak vs Aussies.jpg|200px]]
| [[File:SharjahCricket.JPG|200px]]
| [[File:Sheikh Zayed Cricket Stadium-01.jpg|200px]]
|-
! colspan="3"|
{{Location map+|United Arab Emirates|float=center|width=270|caption=|places=
{{Location map~|United Arab Emirates|lat_deg=25|lat_min=2|lon_deg=55|lon_min=13|position=left|background=|label=[[துபாய்]]}}
{{Location map~|United Arab Emirates|lat_deg=25|lat_min=19|lon_deg=55|lon_min=25|position=left|background=|label= [[சார்ஜா அமீரகம்|சார்ஜா]]}}
{{Location map~|United Arab Emirates|lat_deg=24|lat_min=28|lon_deg=54|lon_min=22|position=left|background=|label=[[அபுதாபி (நகரம்)|அபுதாபி]]}}
}}
|}
 
== புள்ளிப்பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/2020_இந்தியன்_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது