சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
| casualties2 = 6,000
}}
'''சீரங்கப்பட்டிணஸ்ரீரங்கப்பட்டிண முற்றுகை''' (5 ஏப்ரல்– 4 மே 1799) என்பது ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் அரசுக்கும் இடையில் நடந்த [[நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்|நான்காவது ஆங்கில மைசூர்ப் போரின்]] கடைசிச் சண்டையாகும். [[ஐதராபாத் நிசாம்]] துணையுடன் போர் புரிந்த [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], சீரங்கப்பட்டிணக் கோட்டையினைத் தகர்ந்துச் சென்று [[திப்பு சுல்தான்|திப்பு சுல்த்தானின்]] படைகளை வென்றது. இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.<ref>[https://www.historytoday.com/richard-cavendish/tipu-sultan-killed-seringapatam Tipu Sultan killed at Seringapatam]</ref> பிரித்தானியர் மீண்டும் மைசூரில் [[உடையார் அரச குலம்|உடையார் அரச குலத்தைப்]] பதவியில் அமர்த்தினாலும், அரசு மறைமுகமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சீரங்கப்பட்டிண_முற்றுகை_(1799)" இலிருந்து மீள்விக்கப்பட்டது