ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆரியச் சக்கரவர்த்தி''' [[முதலாம் மாறவர்மன் குலசேகரன்குலசேகர பாண்டியன்]] ஆட்சிக் காலத்தில் [[அமைச்சன்|அமைச்சனாகவும்]] [[படைத் தலைவன்|படைத் தலைவனாகவும்]] இருந்தான்.<ref>http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313112.htm</ref> '''மதிதுங்கன் தனி நின்று வென்ற பெருமாள்''' என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்த இவன் [[ஈழ நாடுஈழம்|ஈழ நாட்டுப்]] படையெடுப்பினை நடத்தி '''செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி''' எனவும் அழைக்கப்பட்டான். நல்லூர் இவன் வாழ்ந்த ஊரென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==