விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு117: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பரணிடல்
 
சி 2019 ஆண்டுக்குரியப் பழைய உரையாடல்கள் பரணிடப்படுகின்றன.
 
வரிசை 417:
இப்போது இந்த இரு நூல்களும் தமிழ்ப்பரிதி மாரி அவர்களிடம் உள்ளன. [[பயனர்:Tshrinivasan|த.சீனிவாசன்]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 07:07, 28 அக்டோபர் 2019 (UTC)
:நல்ல முயற்சி. இது போல தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதற்கு முன் பொதுக் கணினி வழங்கப்பட்டதாக நினைவு. இது போல குழுமத்திற்கு வழங்கப்பட்டவற்றை ஓர் இடத்தில் ஆவணப்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். மற்றவர்களின் கருத்தை அறிய ஆவல்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:12, 28 அக்டோபர் 2019 (UTC)
 
== Project Tiger update: Let's walk together with Wikipedia Asian Month and WWWW ==
 
<div style="border:8px red ridge;padding:6px;>
[[File:Emoji_u1f42f.svg|thumb|140px|The Tiger says "Happy Dipavali" to you]]
::''Apologies for writing in English, Kindly translate this message if possible.''
Greetings!
 
First of all "Happy Dipavali/Festive season". On behalf of the Project Tiger 2.0 team we have exciting news for all. Thanks for your enthusiastic participation in Project Tiger 2.0. You also know that there is a couple of interesting edit-a-thons around. We are happy to inform that the '''Project Tiger article list just got bigger.'''
 
We'll collaborate on Project Tiger article writing contest with [[:m:Wikipedia_Asian_Month_2019|Wikipedia Asian Month 2019]] (WAM2019) and [[:m:Wiki_Women_for_Women_Wellbeing_2019|Wiki Women for Women Wellbeing 2019 (WWWW-2019)]]. Most communities took part in these events in the previous iterations. Fortunately this year, all three contests are happening at the same time.
 
Wikipedia Asian Month agenda is to increase Asian content on Wikipedias. There is no requirement for selecting an article from the list provided. Any topic related to Asia can be chosen to write an article in WAM. This contest runs 1 November till 30 November.
For more rules and guidelines, you can follow the event page on Meta or local Wikis.
 
WWWW focus is on increase content related to women's health issues on Indic language Wikipedias. WWWW 2019 will start from 1 November 2019 and will continue till 10 January 2020. A common list of articles will be provided to write on.
 
'''<span style="background:yellow;">In brief: The articles you are submitting for Wikipedia Asian Month or WWWW, you may submit the same articles for Project Tiger also. '''</span> Articles created under any of these events can be submitted to fountain tool of Project Tiger 2.0. Article creation rule will remain the same for every community. -- sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 12:44, 29 அக்டோபர் 2019 (UTC)
</div>
<!-- Message sent by User:Titodutta@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_VPs&oldid=19112563 -->
 
== Wikipedia Asian Month 2019 ==
 
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
{{int:please-translate}}
 
[[File:WAM logo without text.svg|right|frameless]]
 
'''Wikipedia Asian Month''' is back! We wish you all the best of luck for the contest. The basic guidelines of the contest can be found on your local page of Wikipedia Asian Month. For more information, refer [[:m:Wikipedia Asian Month 2019|to our Meta page]] for organizers.
 
Looking forward to meet the next ambassadors for Wikipedia Asian Month 2019!
 
For additional support for organizing offline event, contact our international team [[:m:Talk:Wikipedia Asian Month 2019|on wiki]] or on email. We would appreciate the translation of this message in the local language by volunteer translators. Thank you!
 
[[:m:Wikipedia Asian Month 2019/International Team|Wikipedia Asian Month International Team.]]
 
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:57, 31 அக்டோபர் 2019 (UTC)
</div>
<!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Tiven2240/WAM&oldid=19499019 -->
 
== விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 ==
 
வணக்கம். விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 இன்று முதல் துவங்குகிறது. வழக்கம் போல் பங்களிப்பு செய்யுமாறு பயனர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம் |திட்டப்பக்கம்]], இங்கு பங்களிப்போர்கள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும். வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைகளையும் ஆசிய மாத கட்டுரைகளும் ஒன்றாகவும் இருக்கலாம் (இரண்டு போட்டிகளின் விதிமுறைகளையும் பார்க்கவும்). நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 03:07, 1 நவம்பர் 2019 (UTC)
 
== சென்னையில் விக்கி நிகழ்வு ==
 
வேங்கைத் திட்டம் மற்றும் இதர போட்டிகளை மையமாக வைத்து [[விக்கிப்பீடியா_பேச்சு:வேங்கைத்_திட்டம்_2.0#சென்னையில்_தொடர்_தொகுப்பு_நிகழ்வு|சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு]] நடைபெறவுள்ளது.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:33, 5 நவம்பர் 2019 (UTC)
 
== பங்களிப்பாளர் அறிமுகம் ==
 
மீண்டும் முதற்பக்கத்தில் [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்]] பகுதியை இடம்பெறச் செய்வது புதிதாக வந்துள்ள பல பயனர்களுக்குத் தக்க அங்கீகாரம் வழங்குவதாக அமையும். இதைப் பொறுப்பெடுத்து இற்றைப்படுத்த யாராவது முன்வர வேண்டுகிறேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதிய பயனர் ஒருவரின் சிறு அறிமுகம், புகைப்படத்தைப் பெற்று முதற்பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு நிருவாக அணுக்கம் தேவை இல்லை. இப்பணியைப் பொறுப்பெடுக்க முன்வருவோருக்குக் கூடுதல் வழிகாட்டல் வழங்குவதோடு உறுதுணையாகவும் இருக்க விரும்புகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:12, 5 நவம்பர் 2019 (UTC)
 
இப்பணியைப் பொறுப்பெடுத்து செய்ய விரும்புகிறேன-.[[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]] ([[பயனர் பேச்சு:Hibayathullah|பேச்சு]]) 09:42, 6 நவம்பர் 2019 (UTC)
 
{{விருப்பம்}} --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:55, 7 நவம்பர் 2019 (UTC)
 
{{விருப்பம்}} --[[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 15:26, 7 நவம்பர் 2019 (UTC)
 
{{ping|Hibayathullah}} மகிழ்ச்சி. கூடுதல் விவரங்களை உங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:49, 7 நவம்பர் 2019 (UTC)
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள்|பரிந்துரைப் பக்கத்தில்]] இருவர்களை பரிந்துரைத்துள்ளேன் -- [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]] ([[பயனர் பேச்சு:Hibayathullah|பேச்சு]]) 10:26, 14 நவம்பர் 2019 (UTC)
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள்|பரிந்துரைப் பக்கத்தில்]] புதிய பரிந்துரை செய்யவும் -- [[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]] ([[பயனர் பேச்சு:Hibayathullah|பேச்சு]]) 16:05, 20 பெப்ரவரி 2020 (UTC)
 
== புதுப்பயனர் கட்டுரைகள் ==
 
இன்று புதுப்பயனர் நடமாட்டம் கூடுதலாகத் தென்படுகிறது. கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். யாராவது விக்கிப்பீடியர் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறீர்களா? நிருவாகிகள் இக்கட்டுரைகளை உடனுக்கு உடன் நீக்காமல், தகுந்த வார்ப்புரு இட்டு, இயன்ற அளவு கட்டுரைகளை மேம்படுத்திக் காட்டினால் புதுப்பயனர்களை அரவணைத்து வளர்க்க உதவியாக இருக்கும். பார்க்கவும் - [[விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்#கொள்கை மீளாய்வு]]--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:48, 7 நவம்பர் 2019 (UTC)
 
:இவ்வாறு பயிற்சி கொடுப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:11, 8 நவம்பர் 2019 (UTC)
 
== Project Tiger 2.0 - Hardware support recipients list ==
 
<div style="border:6px black ridge; background:#f2df94;">
:''Excuse us for writing in English, kindly translate the message if possible''
Hello everyone,<br>
[[File:Emoji_u1f42f.svg|right|100px|tiger face]]
 
Thank you all for actively participating and contributing to the writing contest of Project Tiger 2.0. We are very happy to announce the much-awaited results of the hardware support applications. You can see the names of recipients for laptop [[:m:Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/Laptops|here]] and for laptop see [[:m:Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/Internet|here]].
 
78 Wikimedians will be provided with internet stipends and 50 Wikimedians will be provided with laptop support. Laptops will be delivered to all selected recipients and we will email you in person to collect details. Thank you once again.
 
Regards. <small>-- [[User:Nitesh (CIS-A2K)]] and [[User:SuswethaK(CIS-A2K)]] (on benhalf of Project Tiger team) <br>
using --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:15, 8 நவம்பர் 2019 (UTC)</small>
</div>
<!-- Message sent by User:Ananth (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Ananth_(CIS-A2K)/lists/Indic_VPs&oldid=19426666 -->
==சுழற்சங்கம், சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை நிகழ்வு==
08.11.2019 அன்று மாலை 6 மணியளவில் சேலம் சுழற்சங்க அலுவலகக்கூடத்தில் ''தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்'' என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளேன்; வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ள விழைகிறேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 10:53, 8 நவம்பர் 2019 (UTC)
:நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 11:17, 8 நவம்பர் 2019 (UTC)
:தங்களின் பணி மேன்மேலும், சிறக்க வாழ்த்துக்கள்-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 12:59, 8 நவம்பர் 2019 (UTC)
 
== பொதுவகத்தின் எந்திர ஒலிக்கோப்புகளை நீக்கலாமா என்ற உரையாடலில் உங்கள் எண்ணமிடுக ==
 
பொதுவகத்தில் எந்திரவழியே ஒலிக்கோப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றை சில ஆண்டுகளுக்கு முன் கேட்டு பின்னூட்டத்தை 2015 ஆம் ஆண்டு அளித்து இருந்தேன். அவற்றை விட, தற்போது எந்திரம் வழியே உருவாக்கப்படும் ஒலிக்கோப்புகளை சிறந்தவையாக உள்ளன என்பதால் அவற்றை நீக்க எண்ணுகிறேன். https://commons.wikimedia.org/wiki/Commons:Categories_for_discussion/2019/11/Category:Machine_pronunciations_of_Tamil_language
 
உங்களின் மேலான எண்ணங்களை உரையாடற் பக்கத்தில் இடுக. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 10:04, 12 நவம்பர் 2019 (UTC)
 
== பேச்சுப் பக்கச் செய்தியை முன்னிலைப்படுத்தல் ==
 
16 ஆவது ஆண்டிவிழாவில் விவாதித்ததன் அடிப்படையில் புதுப்பயனர்களைத் தக்கவைக்க/ஊக்கப்படுத்த முன்னெடுக்கும் திட்டத்தில் ஒன்றாக இந்தப் பரிந்துரையை இங்கு வைக்கிறேன். மற்ற விக்கியில் உள்ளதா என்று தெரியவில்லை. பல புதுப் பயனர்கள் கணக்கைத் தொடங்கி பங்களிக்கையில் அவர்களின் கேள்விக்கோ, அவர்களின் பிழைக்கோ நாம் சில செய்திகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுவோம். ஆனால் அந்தப் புதிய பயனர்க்குப் பேச்சுப்பக்கம் என்றால் என்னவென்றே அறியாததால் அதைக் கண்டுகொள்ளாமல் படிக்காமல் போவதுண்டு. அதற்கு ஒரு நுட்பத் தீர்வினை உருவாக்கியுள்ளேன். இதனை பயனரின் common.js இல் இடுவதன் மூலம் அந்தப் பயனருக்குப் பேச்சுப் பக்கத்தின் கடைசிப் பகுதி முன்பக்கத்தில் காணக்கிடைக்கும். உள்நுழைந்தவுடன் அந்தச் செய்தி காட்டும், sitenotice போல வேண்டாம் என்றால் நீக்கிக் கொள்ளலாம். செய்தி அவரை அடைந்த பிறகு, அந்த நிரலினை நீக்கிக் கொள்ளலாம். இந்த யோசனை குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். சோதனையிட்டுப்பார்க்க எனது காமன்ஸ்.ஜேஎஸ் போல உங்கள் பக்கத்தில் importScript('User:Neechalkaran/talkboard.js'); என்று இட்டுக்கொள்ளலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:49, 14 நவம்பர் 2019 (UTC)
:{{ஆதரவு}} - இது மிக நல்ல ஒரு முயற்சி. அண்மைய பரப்புரகளில் பேச்சுப்பக்கம் குறித்து நான் கூறிவருகிறேன். புதிய பயனர்களுக்குப் பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்கள் தவறு செய்யும்போது, அவற்றைத் திருத்துமாறோ அல்லது எச்சரிக்கைச் செய்தியோ பேச்சுப்பக்கத்தில் விடுக்கப்பட்டாலும் சிலவேளைகளில் அவர்கள் அவற்றைப்பற்றி அறியாமலே தொடர்ந்து அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்சனையை இது தீர்க்கும். இதனைச் செயற்படுத்தப் பேராதரவு வழங்குகிறேன். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 13:16, 16 நவம்பர் 2019 (UTC)
:{{ஆதரவு}} - எல்லா புதுப்பயனர்களுக்கும் தானியக்கமாக இதனைச் செய்யலாம். இதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் குறித்து என் கருத்துகளை நீச்சல்காரனிடம் தெரிவித்து உள்ளேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:23, 18 நவம்பர் 2019 (UTC)
:{{ஆதரவு}}--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)
:{{ஆதரவு}} - மிக நல்ல முயற்சி. கண்டிப்பாக செயல் வடிவம் கொடுக்கவும்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 16:04, 4 சனவரி 2020 (UTC)
===கருத்து===
அனைத்துப் புதுப் பயனருக்கும் இடவேண்டிய தேவையிருப்பது தெரிகிறது. அனைவரது பக்கத்திற்கும் தனித்தனியாக இடுதல் பின்னர் நீக்குதல் என்பது என்பது ஒரு வழி. அல்லது பயனர் பக்கத்திற்குப் பதில் நேரடியாகவே விக்கியில் செயல்படுத்தித் தானாக உறுதிபடுத்தப்படாத + ஒரு தொகுப்பாவது செய்த பயனர்கள் அனைவருக்கும் இதனைச் செயல்படுத்தலாம் என்பது அடுத்த வழி. சாத்தியங்கள் குறித்தும் சோதித்துப் பார்க்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:23, 19 நவம்பர் 2019 (UTC)
 
:சிலர் பேச்சுப்பக்கத்தைப் பார்த்தார்களா இல்லையா என்பது கூடத் தெரிய வருவதில்லை.எந்த மறுமொழியும் இடுவதும் இல்லை. எனவே இது பொருந்துவதற்கான சாத்தியம் உள்ளது. செயல்படுத்திப் பார்த்து பின் நீக்கலாம்.--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)
 
== விக்கிப்பீடியாவில் தமிழ் நாட்காட்டி ==
 
பிற மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்குத் தனிக் கால அளவை உள்ளது, அது சர்வதேச முறைக்கு மாற்றாக மாதமும், ஆண்டுகளும் கொண்டுள்ளது. "2050 கார்த்திகை 8" என்று கொடுப்பதால் தமிழ் நாட்காட்டியின் பயன்பாடு அதிகரிக்கும். இதை விக்கிப்பீடியாவில் கொண்டு வரலாம் என்று பயனர் [[பயனர்:Pitchaimuthu2050|பிச்சைமுத்து]] ஒரு முன்வைப்பையும், ஏற்ற நிரலாக்கமும் செய்து கொடுத்துள்ளார். மொத்தமாக தமிழ் விக்கிப்பிடியாவில் இதனைச் செயல்படுத்தலாம் அல்லது விருப்பத்தேர்வில் ஒரு வசதியாகக் கொடுக்கலாம். அதில் முதல் பக்கத்தில் நாளிதழ்கள் போல காட்டலாம் அல்லது எல்லாப் பக்கத்திலும் பயனர் பெயர்க்கு அருகே சிறிய எழுத்தளவில் நாளைக் காட்டலாம் அல்லது வேறு இடத்தையும் பரிந்துரைக்கலாம். சில மேம்பாடுகளைச் சொல்லியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இதைப் பற்றி மற்றவர்களின் கருத்தை அறியத் தரலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:58, 24 நவம்பர் 2019 (UTC)
:[[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Pitchaimuthu2050#calendar_ta.js| தாங்கள் கூறிய மாற்றங்களை]] முடித்து உள்ளேன் தற்போது பாருங்கள்--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] ([[பயனர் பேச்சு:Pitchaimuthu2050|பேச்சு]]) 06:11, 26 நவம்பர் 2019 (UTC)
 
== மதுரையில் தொடர் தொகுப்பு நிகழ்வு ==
 
வேங்கைத் திட்டப் பரப்புரையின் ஒரு பகுதியாகச் சென்னையை அடுத்து மதுரையில் தென்புலம் அறக்கட்டளையுடன் இணைந்து தொடர் தொகுப்பு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 30 சனிக்கிழமையன்று மதுரை மன்னர் கல்லூரியில் காலை 10 முதல் 5 வரை தொடர் தொகுப்பு நடைபெறும். பயனர்கள் Mohammed Ammar, TNSE Mahalingam VNR & Neechalkaran கலந்து கொள்கிறோம். மதுரையைச் சுற்றியுள்ள தமிழ் விக்கிப்பீடியர் கலந்து கொள்ள வேண்டுகிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள புதியவர்களுக்காகவே இந்த வாய்ப்பு என்பதால் இத்தகவலை பரப்பிப் பலரைப் பங்கெடுக்க வைக்கலாம். இணைய இணைப்புள்ள மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும். [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdD_L0MqWMh1Vq2DGtnLIXm6cqpOnfOt0BjtPTqKuPwbAK5iQ/viewform முன்பதிவுப் படிவம்]. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:34, 25 நவம்பர் 2019 (UTC)
 
== பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 ==
வேங்கைத் திட்டம் 2.0 உடன் ஒருங்கிணைந்து '''பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019''' திட்டமும் நடத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டின் பக்கத்தை நகலெடுத்து [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019|இந்தப் பக்கத்தை]] உருவாக்கியுள்ளேன். சரியாக அமைந்துள்ளதா என யாரேனும் சரிபார்த்து உதவவும். --[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:33, 25 நவம்பர் 2019 (UTC)
 
== Extension of Wikipedia Asian Month contest ==
 
In consideration of a week-long internet block in Iran, [[:m:Wikipedia Asian Month 2019|Wikipedia Asian Month 2019]] contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.
 
Please help us translate and spread this message in your local language.
 
[[:m:Wikipedia Asian Month 2019/International Team|Wikipedia Asian Month International Team]]
 
--[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:16, 27 நவம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Tiven2240/WAM&oldid=19592127 -->
 
== WikiConference India 2020 - Community Engagement Survey ==
 
''குறிப்பு: தங்களால் இயன்றால் இந்த அறிவிப்பை மொழிபெயர்க்கவும்''
 
This announcement is to invite all to participate in the Community Engagement Survey for [[m:WikiConference_India_2020:_Initial_conversations|WikiConference India 2020]]. The Community Engagement Survey is one of the key requirements for drafting the Conference & Event Grant application for the Wikimedia Foundation.
The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs after funding.
Please fill the survey using the [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd7_hpoIKHxGW31RepX_y4QxVqoodsCFOKatMTzxsJ2Vbkd-Q/viewform linked form]. The survey will be open until 23:59 hrs of 22 December 2019.
 
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:22, 10 திசம்பர் 2019 (UTC)
==தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைப்பணி==
கோயம்புத்தூரில் உள்ள சிறீ இராமகிருட்டிணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியாவும் கட்டற்றப்பண்பாடும் என்ற பயிலரங்கினை 11.12.2019 அன்று முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை ஒருங்கிணைக்க உள்ளேன். வாய்ப்புள்ள கோவைப்பகுதி விக்கிப்பயனர்கள் பங்கேற்க விழைகிறேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 19:06, 10 திசம்பர் 2019 (UTC)
 
அருமையான முயற்சி வாழ்த்துகள்--Sgvijayakumar (பேச்சு)
 
== திண்டுக்கல்லில் விக்கிப்பீடியா பயிற்சி ==
 
திண்டுக்கல்லில் டிசம்பர் 19,20 ஆகிய நாட்களில் நடக்கவுள்ள ஒரு கணித்தமிழ் பயிற்சியில் பயிற்றுநர்களிலிருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ள ஆர்வமாகவுள்ளனர். பயிற்சியளிக்க விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் விரைவாகத் தொடர்பு கொள்க. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:59, 17 திசம்பர் 2019 (UTC)
:<s> எவரும் முன்வரவில்லையெனில் நான் பயிற்சியளிக்கிறேன். --<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 08:43, 17 திசம்பர் 2019 (UTC)</s>
::இதுவரை எவரும் தொடர்பு கொள்ளாததாலும், இனிமேல் தொடர்பு கொண்டால் கால இடைவெளி குறைவாக இருப்பதாலும் என்னால் பயிற்சியளிக்க இயலாது. --<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 10:09, 18 திசம்பர் 2019 (UTC)
 
== [WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey ==
 
This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.
 
*Please fill the survey at; https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd7_hpoIKHxGW31RepX_y4QxVqoodsCFOKatMTzxsJ2Vbkd-Q/viewform
*The survey will be open until 23:59 hrs of 22 December 2019.
 
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 09:05, 18 திசம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_VPs&oldid=19112563 -->
 
== Project Tiger updates - quality of articles ==
 
:''Excuse us for writing in English, kindly translate the message if possible''
Hello everyone,<br>
 
[[File:Emoji_u1f42f.svg|right|100px|tiger face]]
It has been around 70 days since Project Tiger 2.0 started and we are amazed by the enthusiasm and active participation being shown by all the communities. As much as we celebrate the numbers and statistics, we would like to reinstate that the quality of articles is what matters the most. Project Tiger does not encourage articles that do not have encyclopedic value. Hence we request participants to take care of the quality of the articles submitted. Because [[:en:Wikipedia:Wikipedia_is_not_about_winning|Wikipedia is not about winning]], it is about users collectively building a reliable encyclopedia.
 
Many thanks and we hope to see the energy going! <small>(on behalf of Project Tiger team) <br>
sent using --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:21, 19 திசம்பர் 2019 (UTC)</small>
<!-- Message sent by User:Ananth (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Ananth_(CIS-A2K)/lists/Indic_VPs&oldid=19426666 -->