நரசிம்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நரசிம்மர்: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[படிமம்:LAKSHMI-NARASIMHA statue at Hampi.jpg|thumb|right|250px|நரசிம்மர் [[(ஹம்பி)]]]]
'''நரசிம்ம அவதாரம்'''
'''நரசிம்ம அவதாரம்''' *[[விஷ்ணு]]வின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் [[சிங்கம்|சிங்கத்தின்]] தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.<ref>[http://srimadbhagavatam.com/7/8/19-22/en1 Bhag-P 7.8.19-22]</ref> வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.<ref>Steven J. Rosen, ''Narasimha Avatar, The Half-Man/Half-Lion Incarnation'', p5</ref>
*வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.<ref>Steven J. Rosen, ''Narasimha Avatar, The Half-Man/Half-Lion Incarnation'', p5</ref>
[[File:Jwala yoganarasimhar.jpg|thumb|[[ஜ்வால நரசிம்மர்]] [[அழகர் கோவில்]] [[மதுரை]]]]
*தன் பரமபக்தனான [[பிரகலாதன்|பிரகலாதனைக்]] காத்து [[இரணியன்]] என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை (ஐதிகம்).
 
==நூல் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நரசிம்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது