உத்தவ் தாக்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 28:
| nationality = [[இந்தியர்]]
}}
'''உத்தவ் பால் தாக்கரே''' (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[சிவ சேனா]]வின் தலைவரும் ஆவார். இவர் தற்போது [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] மாநிலத்தின் [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] உள்ளார்<ref>{{cite news |title=Uddhav Thackeray, first of his clan, takes oath as chief minister of Maharashtra |url=https://www.indiatoday.in/india/story/uddhav-thackeray-maharashtra-chief-minister-1623468-2019-11-28 |accessdate=17 December 2019 |work=India Today |date=28 November 2019 |language=en}}</ref><ref>{{cite news |title=Maharashtra: NCP gets Home, Finance as Uddhav allocates portfolios |url=https://www.newindianexpress.com/nation/2020/jan/05/maharashtra-uddhav-thackeray-allocates-portfolios-to-ministers-six-days-after-cabinet-expansion-2085386.html |accessdate=7 June 2020 |work=The New Indian Express |date=5 January 2020}}</ref><ref name=close>{{cite web |url=http://www.rediff.com/election/2004/apr/22espec2.htm | title=Up close and personal with Uddhav Thackeray | publisher=[[Rediff.com]] | date=22 April 2004 | accessdate=25 April 2014}}</ref>. இவர் சிவசேனா நிறுவனர் [[பால் தாக்கரே|பால் தாக்கரேயின்]] மகனும் ஆவார். <ref name=close>{{cite web | url=http://www.rediff.com/election/2004/apr/22espec2.htm | title=Up close and personal with Uddhav Thackeray | publisher=Rediff.com | date=22 April 2004 | accessdate=25 April 2014}}</ref>
2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்திதாளான தி இந்துவை நிர்வகித்துவந்தார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது, அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின், செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.
|