வைகறை தொழுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
புனித [[ரமலான்|ரமழான்]] மாதத்தில் முஸ்லிங்கள் பஜ்ர் [[பாங்கு|அதானைத்]] தொடர்ந்து [[நோன்பு|நோன்பினை]] கடைபிடிப்பார்கள். குர்ஆனில் சூரா 24 (அன்-நூர்) சூராவில் ஃபஜ்ர் தொழுகை குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20160818132125/http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/024-qmt.php#024.058|title=Quran 24:58|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> [[Al-Fajr (sura)|அல் பஜ்ர்]] என்ற பெயரில் [[திருக்குர்ஆன்|குர்ஆன்]] [[சூரா]] ஒன்றும் காணப்படுகிறது.
 
தொழுகையில் வைகறை தொழுகை அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், [[ளுஹர்ழுஹர் தொழுகை|ழுஹர்]] என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், [[அஸர்]] என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், [[மஃரிப்]] என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், [[இஷா]] என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான [[பாங்கு|அதான்]](தொழுகைக்கான அழைப்பு) [[பள்ளிவாசல்|பள்ளிவசலால்]] நியமக்கப்பட்டிருக்கும் [[முஅத்தின்]] என்பவரால் சொல்லப்படும்.
 
வைகறை தொழுகை பர்ளான இரண்டு ரக்அத்களை கொண்டது. சுபஹ் தொழுகைக்கான [[பாங்கு|அதான்]] ஏனைய நான்கு நேரங்களிலும் சொல்லப்படும் அதானில் தூக்கத்தை விட தொழுகை மேலானது என்ற சொற்தொடர் சொல்லப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/nov/02/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3031872.html|title=பஜ்ர் தொழுகையின் பயன்கள் - தினமணி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> மேலும், வழமையாக சுபஹ் தொழுகையில் [[குனூத்]] ஓதப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/வைகறை_தொழுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது