பெப்ரவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{மாதங்கள்}}
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{FebruaryCalendar}}
'''பெப்ரவரிபெப்பிரவரி''' அல்லது '''பிப்ரவரிபிப்பிரவரி''' அல்லது '''பெப்புருவரி''' என்பது [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய [[மாதம்]] ஆகும். இம்மாதமானது [[நெட்டாண்டு]]களில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். ரோமானிய [[கடவுள்]] '''பிப்ரஸிடமிருந்து''' இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.<br />
பிப்ரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 'ஃபெப்ரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது