ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 238:
==நகர வருக்கம்==

66. {{green|நன்மை கடைப்பிடி}}

:* நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. {{green|நாடொப் பனசெய்}}

:* நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. {{green|நிலையிற் பிரியேல்}}

:* உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. {{green|நீர்விளை யாடேல்}}

:* வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. {{green|நுண்மை நுகரேல்}}

:* நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. {{green|நூல்பல கல்}}

:* அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72. {{green|நெற்பயிர் விளை}}

:* நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. {{green|நேர்பட வொழுகு}}

:* ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. {{green|நைவினை நணுகேல்}}

:* பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. {{green|நொய்ய வுரையேல்}}

:* பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. {{green|நோய்க்கிடங் கொடேல்}}

:* மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது