இந்தியத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by சச்சின் பிரதாப் (talk) to last revision by AntanO. (மின்)
சி update ....
வரிசை 18:
| test_rank = 1வது
| odi_rank = 2வது
| t20i_rank = 5வது3வது (21 ஆகத்து 2020)
| test_rank_best = 1வது
| odi_rank_best = 1வது
வரிசை 80:
}}
'''இந்தியத் துடுப்பாட்ட அணி (இந்தியக் கிரிக்கெட் அணி)''' [[இந்தியா]]வைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால்]] தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தகுதி பெற்றது. 1932 சூனில் [[இங்கிலாந்து]]க்கெதிராக [[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில்]] இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு [[தென்னாப்பிரிக்கா]]வில் நடைபெற்ற [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில்]] இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. [[கபில் தேவ்]] த்லைமையில் [[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] மற்றும் [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] ஆகிய இரு போட்டித் தொடர்களில் இந்திஒய அணி உலகக் கோப்பையினை வென்றுள்ளது.<ref name="BBC-Power">{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/9444277.stm|title=India power past Sri Lanka to Cricket World Cup triumph|publisher=BBC Sport|date=2 April 2011|accessdate=2 April 2011|first=Sam|last=Sheringham}}</ref>
 
== வரலாறு ==
1700 களின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் துடுப்பாட்ட இந்தியாவில் முதல் துடுப்பாட்ட போட்டி 1721 இல் விளையாடியது. <ref>{{Cite book|last= Downing|first= Clement|title= A History of the Indian Wars|year= 1737|editor= William Foster|location= London}}</ref> 1848 ஆம் ஆண்டில் [[பார்சி மக்கள்|பார்சி சமூகம்]] [[மும்பை|மும்பையில்]] ஓரியண்டல் துடுப்பாட்ட கிளப்பை உருவாக்கியது. இது இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் துடுப்பாட்ட கிளப்பாகும்.
 
அக்டோபர் 19, 2018 நிலவரப்படி [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] முதல் இடத்திலும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] இரண்டாவது இடத்திலும், [[பன்னாட்டு இருபது20]] இல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.<ref name="ICC rankings - ICC Test, ODI and Twenty20 rankings">{{cite web|url=http://www.espncricinfo.com/rankings/content/page/211271.html|title=ICC rankings – ICC Test, ODI and Twenty20 rankings – ESPN Cricinfo|work=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]}}</ref> [[விராட் கோலி]] தர்போது அனைத்து வடிவ போட்டிகளின் அணித் தலைவராகவும், [[ரவி சாஸ்திரி]] தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளனர்.<ref name="Shastri In">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/story/1110473.html|title=Shastri, Zaheer, Dravid in India's new coaching team|date=11 July 2017|accessdate=11 July 2017|work=ESPN cricinfo}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது