"பயனர் பேச்சு:Madraskalai" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,814 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
:{{ping|Almighty34}} சரி.அதற்குதான் தாங்களால் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என கட்டுரையை வெறும் கட்டுரை எழுதும் நோக்கத்தினால் எழுதப்பட்டதே.பின்னர் எதற்காக அதே தகவலை முத்துராஜா வில் சேர்க்கிறீர்கள்.[[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 08:12, 28 ஆகத்து 2020 (UTC)
 
 
 
:{{ping|Madraskalai}} நீங்கள் கூறுவது சரியே. நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகி Sitush அவர்கள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டார். மேலும் தெலுங்கு பேசும் முத்துராசா பற்றிய Muthuraja கட்டுரையிலே எழுத வேண்டும் என குறிப்பிட்டார். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, முத்திரிய நாயுடு போன்ற தேவையற்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்கு முத்துராஜா மற்றும் முத்தரையர் என்ற பெயரிலே சாதி சான்றிதழ் தற்போது வழக்கப்படுகிறது எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முத்துராஜா கட்டுரையில் முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரி என்று அனைத்து தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன்
 
நன்றி --- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])19:30, 28 அகத்து 2020 (UTC)
5,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3026698" இருந்து மீள்விக்கப்பட்டது