எச். வசந்தகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
'''எச். வசந்தகுமார்''' (1950 ஏப்பிரல் 14)என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
| name = வசந்தகுமார்
| image = File:H. Vasanthakumar.jpg
| caption =
| office = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]
| term_start = 18 ஜூன் 2019
| term_end = 28 ஆகஸ்ட் 2020
| primeminister = [[நரேந்திர மோதி]]
| predecessor = [[பொன். இராதாகிருஷ்ணன்]]
| successor =
| constituency = [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]
| office1 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] உறுப்பினர்
| term_start1 = 25 May 2016
| term_end1 = 29 May 2019
| 1blankname1 = முதலமைச்சர்
| 1namedata1 = {{ubl|[[ஜெ. ஜெயலலிதா]]|[[ஓ. பன்னீர்செல்வம்]]|[[எடப்பாடி க. பழனிசாமி]]}}
| predecessor1 = [[ஏ. நாராயணன்]]
| successor1 = ரெட்டியார்பட்டி வி. நாராயணன்
| constituency1 = [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]
| term_start2 = 17 May 2006
| term_end2 = 14 May 2011
| 1blankname2 = முதலமைச்சர்
| 1namedata2 = [[மு. கருணாநிதி]]
| predecessor2 = [[எஸ்.மாணிக்க ராஜ்]]
| successor2 = [[ஏ. நாராயணன்]]
| constituency2 = [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]
| birth_name = ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார்
| birth_date = {{birth date|df=yes|1950|04|14}}
| birth_place = [[அகத்தீஸ்வரம்]], [[திருவாங்கூர்-கொச்சி]], [[இந்திய ஒன்றியம்]]
{{smaller|(present-day [[தமிழ்நாடு]], India)}}
| death_date = {{death date and age|2020|08|28|1950|04|14|df=yes}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_cause = [[கொரோனா வைரசு|கொரோனாத் தொற்று]]
| occupation = {{வார்ப்புரு:Hlist}}
| parents = ஹரிகிருஷ்ணன் நாடார்
தங்கம்மாள்
| spouse = ஜெப்ரீன் ஜெ
| children = [[விஜய் வசந்த்]],
வினோத்குமார்,
தங்கமலர்
| known_for = வசந்த் அன் கோ, [[வசந்த் தொலைக்காட்சி]]
| relations = [[குமரி அனந்தன்]] (Elder Brother) ([[இந்திய தேசிய காங்கிரசு]])
[[தமிழிசை சௌந்தரராஜன்]] (மருமகள்) ([[பாரதிய ஜனதா கட்சி]])
| Political party = [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| Political Party =
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]

'''எச். வசந்தகுமார்''' (1950 ஏப்பிரல் 14 - 2020 ஆகஸ்ட் 28) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார். வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான ''வசந்த் அன் கோவின்'' நிறுவனத் தலைவராவார். மேலும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியான [[வசந்த் தொலைக்காட்சி]]யின் நிறுவனத் தலைவராவார்.<ref>{{cite news|title=TV channel war in Tamil Nadu set to intensify|url=http://www.dnaindia.com/report.asp?NewsID=1115036 |work=DNA|date=12 August 2007}}</ref> பதினேழாவது மக்களவை உறுப்பினராகவும், தமிழகச் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார் தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.<ref>http://www.rediff.com/business/interview/from-rs-22-to-rs-900-crore-vasanthakumars-success-story/20160707.htm?pos=1&src=NL20160708&trackid=wHlvVYlKMMeDBgUv/nGk5QCSDzqrvSDmDEIEE62VK0w=&isnlp=0&isnlsp=0</ref> இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார் தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார்.
மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.<ref>http://www.rediff.com/business/interview/from-rs-22-to-rs-900-crore-vasanthakumars-success-story/20160707.htm?pos=1&src=NL20160708&trackid=wHlvVYlKMMeDBgUv/nGk5QCSDzqrvSDmDEIEE62VK0w=&isnlp=0&isnlsp=0</ref> இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.
வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் [[நாங்குநேரி]] தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.இவர்2019 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
<ref>https://nocorruption.in/politician/vasanthakumar-h/</ref>
வரி 14 ⟶ 59:
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எச்._வசந்தகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது