பொய்கையாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
}}
 
'''பொய்கையாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] முதலாழ்வார் ஆவார்<ref>{{cite book|editor1-last=ஆன்மிகம்|author2=|title=ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்|volume= |publisher=தினமணி |year=31 அக்டோபர் 2014|page=|quote=| url=https://www.dinamani.com/religion/2014/oct/31/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-1004505.html }}</ref><ref>{{cite book|editor1-last=12 ஆழ்வார்கள்|author2=|title=பொய்கையாழ்வார்|volume= |publisher=தினமலர் |year=09 பிப்ரவரி 2011|page=|quote=| url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1661 }}</ref>. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் [[திருவெஃகா]] எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் [[திருவந்தாதி]] எனப்படுகின்றது. முதன்முதலில் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களையும் பாடியவர்.
 
== பெயர்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்கையாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது