மானக்கஞ்சாற நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
{{துப்புரவு}}
'''மானக்கஞ்சாற நாயனார்''' என்பவர் [[அறுபத்துசைவ மூன்று நாயன்மார்கள்சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில்[[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார்.<ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. ''கஞ்சாறு'' என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. [[வேளாண்மை]]யால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.
 
மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தவர். பணிவுடையவர். தான் [[சிவபெருமான்|சிவபெருமானுக்கு]] ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்க்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.
"https://ta.wikipedia.org/wiki/மானக்கஞ்சாற_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது