பவநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
பாவ்நகர் மாவட்டத்தில், [[வைரம்|வைரக்கற்களை]] பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில், உப்பளத்தொழில், ”அலாங்” எனும் கடற்கரை நகரில், பயணத்திற்கு தகுதியற்ற கப்பல்கள் உலகின் பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உடைத்த கப்பலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு 50 விழுக்காடு மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட தொழிற்சாலைகள், உரம், சோடா உப்பு, இரும்பு வார்படத் தொழிற்சாலைகள் ஆகியன அதிகமாக உள்ளன. தங்கநகைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களும் நைலான் கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
 
==சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்==
* [[சத்ருஞ்ஜெய மலை]]
இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்:
* [[பாலிதானா]]
*[[விக்டோரியா பார்க், பாவ்நகர்]]
* [[நிசுகலங்க மகாதேவர் கோவில்]]
* [[வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்|வெளிமான் தேசியப் பூங்கா]]
* [[பாலிதானா]]
 
==இதனையும் காண்க==
* [[அலாங்]] கப்பல் உடைக்கும் துறைமுகம்
* [[பவநகர் அரசு|பவநகர் சமஸ்தானம்]]
 
==வேளாண்மை==
"https://ta.wikipedia.org/wiki/பவநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது