சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], [[அரசியல்வாதி|அரசியலரும்]]மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும்தலைவராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இவரின் [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
== வாழ்க்கை சுருக்கம் ==
வரிசை 20:
* [[வீரயுக நாயகன் வேள்பாரி]] ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்று தொடர் (புதினம்) 2016
 
== [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் ==
== குற்றச்சாட்டுகள் ==
2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்ட இவரது [[காவல் கோட்டம்]] நூல் தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்ட இவரது [[காவல் கோட்டம்]] நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் [[சு.வெங்கடேசன்]] மறுத்துள்ளார்.
 
தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:<ref name=NEWSCMARKS>{{cite news|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795|title=மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்|date=December 27, 2011|first=மதுரை பதிப்பு|last=மதுரை|location=மதுரை|work=தினமலர்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சு._வெங்கடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது