MS2P
வாருங்கள்!
வாருங்கள், MS2P, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
April 2020
தொகுவணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 13:51, 9 ஏப்ரல் 2020 (UTC)
வணக்கம், MS2P!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம் அண்டன்
தொகுலொஸ்ட் வேர்ல்ட் (குழப்ப நீக்கம்) என்ற பக்கத்தை, Lost World என்ற ஆங்கில disambiguation பக்கத்தின் நேர் மொழிபெயர்ப்பாக உருவாக்கினேன். அதை ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று எனத் தாங்கள் குறிப்பிட்டு நீக்கியதன் காரணத்தை அறிய விழைகிறேன்.
- பட்டியல் மற்றும் பக்கவழி நெறிப்படுத்தல் சிவப்பு இணைப்புக்களுக்கான உருவாக்கப்படுவதில்லை. --AntanO (பேச்சு) 14:29, 9 ஏப்ரல் 2020 (UTC)
- உங்களுக்கு வேறு ஏதும் கணக்கு உள்ளதா? உங்கள் தொகுப்பு முறை ஏற்கெனவே உள்ள சிலருடைய தொகுப்பினைப் போன்று காணப்படுகிறது. --AntanO (பேச்சு) 14:32, 9 ஏப்ரல் 2020 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி --AntanO (பேச்சு) 14:33, 9 ஏப்ரல் 2020 (UTC)
- Siddharth என்ற பெயரில் 2016 வரை பங்களித்து வந்தேன். இடையில் மின்னஞ்சல் கணக்கை மாற்ற நேர்ந்தமையால் அதனைத் துறந்து இப்போதுள்ளவாறு MS2P என்ற பெயரில் பங்களிக்கிறேன்.
தானியங்கித் தமிழாக்கம்
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--AntanO (பேச்சு) 16:36, 14 ஏப்ரல் 2020 (UTC)
நன்றி. இப்போது பக்கத்தை முறையாகத் தொகுத்து மொழிபெயர்த்துவிட்டேன்.
We sent you an e-mail
தொகுHello MS2P,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் MS2P,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
வேழவேந்தன்
தொகுகா. வேழவேந்தன் கட்டுரையில் அன்னார் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அல்லது சட்டமன்ற நிகழ்வுகள் (பட்டியல்) ஆகியவற்றை நீக்கியிருக்கிறேன். இவை விக்கிப்பீடியா கட்டுரைக்குத் தேவையற்றது. //1967-71 சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் வேழவேந்தன் 20 வினாக்களைச் சட்டமன்றத்தில் எழுப்பினார். அவற்றுள் இரண்டு வினாக்கள் விடையளிக்கப்பெற்றன.// //இவருக்காகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அண்ணா, மக்களிடம் "...நீங்கள் (வேழவேந்தனை) அனுப்பப்போகும் இடம் கோட்டையா? கோர்ட்டா?..." என வினவினார். மக்கள் "கோட்டைக்கு!" எனக் குரலெழுப்பினர்.// போன்றவை இங்கு இடம்பெறத் தகுதியற்றவை. அறிமுகப் பகுதி விக்கி நடைக்கேற்பத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:10, 7 மார்ச் 2022 (UTC)
கட்டுரையை நகர்துதல் தொடர்பாக
தொகுஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டுமானால் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அதுகுறித்து கோரிக்கை வைக்கவேண்டும். கட்டுரையில் பெயரை மாற்றவேண்டி வார்ப்புருவை இடவேண்டும். அவ்வாறில்லாமல் நீங்களே தன்னிச்சையாக தலைப்பை மாற்றக்கூடாது--கு. அருளரசன் (பேச்சு) 09:04, 21 ஆகத்து 2022 (UTC)
- பொறுத்தருள்க ! தாங்கள் குறிப்பிட்டவாறு செய்துவிட்டென். MS2P (பேச்சு) 09:29, 21 ஆகத்து 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
பகுப்பு உருவாக்கம்
தொகுவணக்கம், அண்மையில் சில பகுப்புகளை தவறான வகையில் உருவாக்கி வருகிறீர்கள். பகுப்பு உருவாக்கம் பற்றி முதலில் உதவி:பகுப்பு என்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:46, 30 அக்டோபர் 2023 (UTC)
கட்டுரையாக்க அடிப்படைகள்
தொகுவணக்கம், MS2P!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் இறுதியில், கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். எனினும், நீங்கள் உருவாக்கிய வெளி இணைப்பு(கள்) விக்கிப்பீடியாவில் வெளி இணைப்புகள் பற்றிய கொள்கையை மீறுவதாக உள்ளது. எனவே, தொடர்ந்தும் வெளி இணைப்புகள் பற்றிய கொள்கைக்குப் புறம்பாக தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தாலோ, உதவி தேவையென்றாலோ ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், MS2P!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
~AntanO4task (பேச்சு) 05:42, 5 நவம்பர் 2023 (UTC)
கவனிக்க
தொகுபிரித்தானிய இலங்கை என்று எழுதப்பட்டுள்ளவற்றை பிரித்தானிய சிலோன் என்று கட்டுரைகளில் மாற்றி வருகிறீர்கள். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆங்கிலத்தில் சிலோன், தமிழில் என்றும் இலங்கை என்றுதான் எழுதப்படுகிறது. தமிழகத்தவர்கள் சிலர் இன்றும் சிலோன் என்று கூறுகிறார்கள். அது அவர்களின் தமிங்கிலீசு. அதனை இங்கு திணிக்காதீர்கள். சிங்களத்தில் லங்கா. எனவே இனிக் கட்டுரைகளில் இந்த மாற்றத்தைச் செய்யாதீர்கள்.--Kanags \உரையாடுக 08:55, 17 நவம்பர் 2023 (UTC)
- 1907-இல் வெளியான "உலக ரகசியமென்னும் பிரபஞ்ச வுற்பத்தி" போன்ற பல பழம்பெரும் நூல்களில் 'சிலோன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் புத்தகங்கள் தேடுபொறியில் இதை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் ! MS2P (பேச்சு) 11:15, 17 நவம்பர் 2023 (UTC)
- அப்படியா?--Kanags \உரையாடுக 11:47, 17 நவம்பர் 2023 (UTC)
சிலோன் என்பது பிழையான சொல்லாடல். கூகுளில் உள்ளது, நூலில் உள்ளது என்பதற்காக தேவையற்று, வலிந்து இங்கு எழுத வேண்டாம். சிலோன் என்ற பயன்பாட்டிற்கு முறையான, வேறு காரணம் இருந்தால் மட்டும் குறிப்பிடவும். --AntanO (பேச்சு) 13:30, 20 நவம்பர் 2023 (UTC)
- காரணம் -1: பிரித்தானிய அரசு 1947-இல் இலங்கையின் விடுதலைக்காக இயற்றிய சட்டத்தின் முறையான பெயர் Ceylon Independence Act 1947 (இணைப்பு:
- https://www.legislation.gov.uk/ukpga/Geo6/11-12/7/enacted#:~:text=(1)No%20Act%20of%20the,consented%20to%2C%20the%20enactment%20thereof.). இதில் எங்கும் Sri Lanka என்ற சொல் இல்லை.
- காரணம் - 2: ஆட்கள் தொடர்பான தகவற்சட்டத்தில் பிறந்த இடத்தைக் குறிப்பிடுகையில் Use the name of the birthplace at the time of birth என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் பிரித்தானிய சிலோன் எனக் குறிப்பிட்டுவிட்டு அடைப்புக்குறிக்குள் தற்போது இலங்கை எனக் குறிப்பிட்டேன். MS2P (பேச்சு) 14:17, 21 நவம்பர் 2023 (UTC)
Ceylon என்பதன் தமிழ்ப்பதம் இலங்கை. British Ceylon என்பது எப்படி பிரித்தானிய சிலோன் (தமிழ் + தமிங்கிலம்)ஆனது? British என்பதன் தமிழ்ப்பதம் பிரித்தானியா. நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் British Ceylon என்று எழுதுங்கள். இங்கு பிரித்தானிய இலங்கை என்றுதான் எழுத வேண்டும். மேலும் நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் தமிழ் இல்லை. --AntanO (பேச்சு) 04:45, 22 நவம்பர் 2023 (UTC)
- நன்றி... MS2P (பேச்சு) 13:38, 22 நவம்பர் 2023 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,199 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)